Police Department News

ஆருத்ரா மோசடி: பொதுமக்கள் இழந்த பணத்தை 6 மாதத்தில் திருப்பி கொடுக்க வாய்ப்பு

ஆருத்ரா மோசடி: பொதுமக்கள் இழந்த பணத்தை 6 மாதத்தில் திருப்பி கொடுக்க வாய்ப்பு ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, […]

Police Department News

பாலக்கோடு அருகே கொண்டசாமனஅள்ளி கிராமத்தில் குடிக்க பணம் தராததால் கொடுவாளால் மனைவியை வெட்டிய கணவன்.

பாலக்கோடு அருகே கொண்டசாமனஅள்ளி கிராமத்தில் குடிக்க பணம் தராததால் கொடுவாளால் மனைவியை வெட்டிய கணவன். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொண்டசாமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மார்கண்டன் (வயது.40) இவரது மனைவி விஜயா (வயது.32) இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.மார்கண்டன் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், இன்று அதிகாலை மது போதையில் இருந்தவர் மீண்டும் மது குடிக்க மனைவியிடம் […]

Police Department News

மாரண்டஹள்ளி அருகே கணவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மோதி கறவை மாடு பலி. டிரைவர் படுகாயம்.

மாரண்டஹள்ளி அருகே கணவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மோதி கறவை மாடு பலி. டிரைவர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கணவன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் (வயது.35) இவரது வீடு கணவள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது.இவர் 8 மாதம் சினையாக உள்ள கறவை மாட்டை வீட்டின் முன்புறம் கட்டியிருந்தார்,நேற்று காலை பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி மினி சரக்கு வாகனத்தை அமானி மல்லாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது. 20) என்பவர் […]