மாரண்டஅள்ளி அருகே வீட்டில் புகுந்த சாரை பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்த பேரூராட்சி ஊழியர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னசாமி கொட்டாய் பகுதியில் குடியிருந்து வருபவர் வள்ளி இன்று காலை வீட்டில் அனைவரும் டி.வி பார்த்து கொண்டிருந்தனர், அப்போது 3 அடி நீளமுள்ள சாரைபாம்பு வீட்டிற்க்குள் புகுந்தது,இதனை கண்ட குடும்பத்தினர், பாம்பு, பாம்பு என அலறினார்,அப்போது அங்கு பணியில் இருந்த மாரண்டஅள்ளி பேரூராட்சி துப்புரவு பணியாளர் பழனி தைரியமாக வீட்டினுள் சென்று கையால் லாவகமாக சாரைபாம்பை […]