பாலக்கோடு தமிழ்மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா- இனிப்பு வழங்கி மேளதாளங்களுடன் கொண்டாட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா சங்க தலைவர் கணேசன் தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. மேலும் காவல் நிலையம், பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம், கடைவீதி, தருமபுரி சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். மே 1-ம் தேதியான இன்று சர்வதேச தொழிலாளர் […]
Month: May 2023
பாலக்கோட்டில் தச்சு தொழிலாளர்கள் சார்பில் மே தினவிழாவில் இனிப்பு வழங்கி வெகு விமர்சியாக கொண்டாட்டம்
பாலக்கோட்டில் தச்சு தொழிலாளர்கள் சார்பில் மே தினவிழாவில் இனிப்பு வழங்கி வெகு விமர்சியாக கொண்டாட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தச்சு தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் மே தினவிழா சங்க தலைவர் ராஜா தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் காவல் ஆய்வாளர் தவமணி கலந்து கொண்டனர். மேலும் மே 1-ம் தேதியான இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் […]
பாலக்கோடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தினவிழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பாலக்கோடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தினவிழா- இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் மே தினவிழா சங்கதலைவரும்,மாநில துணை பொது செயலாளருமான வடிவேல் தலைமையில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி கலந்து கொண்டார். மேலும் எம்.ஜி.ரோடு, பேருந்து நிலையம், தருமபுரி சாலை உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக […]
கோவையில் மோட்டார் சைக்கிளை ஏற்றி பெண்களை கொல்ல முயன்ற கும்பல்
கோவையில் மோட்டார் சைக்கிளை ஏற்றி பெண்களை கொல்ல முயன்ற கும்பல் கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சி.எம்.நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது என தெரிகிறது. ஆனால் இந்த இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக அண்மையில் மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக கோவைக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை […]
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைபொருள் விற்ற ரவுடி கும்பல்
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைபொருள் விற்ற ரவுடி கும்பல் கோவையில் போதைபொருள் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே 7 பேர் கும்பல் போதைப்பொருள் விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் […]
போதைப்பொருள் விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் சன்மானம்- துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
போதைப்பொருள் விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் சன்மானம்- துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் அறை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் வரவேற்பாளர் அறை புதிதாக கட்டப்பட்டது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- போலீசார் பொது மக்களிடம் நண்பர்களாக பழக வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வழக்கு விசாரணையின் […]
பசுமை வீடுகளில் சோலாரை சரி செய்வதாக கூறி நகை, பணம் திருடிய வாலிபர்
பசுமை வீடுகளில் சோலாரை சரி செய்வதாக கூறி நகை, பணம் திருடிய வாலிபர் கோவை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் அரசினால் கட்டிகொடுக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு சென்று, அங்கு சோலார் பேனலை சரி செய்து தருவதாக கூறி நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது. சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம்(61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் […]
மதுரை சித்திரை திருவிழா: நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை சித்திரை திருவிழா: நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது.நாளை இரவு சுவாமி அம்பாள் மணக்கோலத்தில் வீதி உலா வருகின்றனர்.மதுரை நகரின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (2-ந் தேதி) கோலாகலமாக நடக்கிறது. கோவிலின் வடக்கு-மேற்கு ஆடி வீதிகளில் உள்ள திருமண […]
நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே கோட்டனம் பட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் சீதாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சீதா லட்சுமி மகன் ராம்ராஜ் சாப்டூர் போலீசில் புகார் செய்தார் . அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து […]
கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது
கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் நூர் முகமது (வயது 18). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் நூர் முகமது ரம்ஜான் விடு முறைக்காக, மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் மாமா-சித்திக் வீட்டுக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் பைபாஸ் ரோடு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் 2 பேர் […]