மதுரையில் நகை பறித்த கொள்ளையன் கைது மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் பிரேம் குமார் (வயது 43). இவர் திரைப்படங்க ளுக்கான பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவராகவும் உள்ளார். பிரேம்குமார் நண்பர் பாண்டியுடன் காரில் பாண்டி கோவில் ரிங் ரோட்டுக்கு சென்றார். அங்குள்ள மதுபான பாரில், பாண்டி சரக்கு வாங்கு வதற்காக சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல் பிரேம் குமாரை அரிவாள் முனையில் கடத்தியது. அவர்களது கார் சிவகங்கை […]
Month: May 2023
இன்று மே-1 உழைப்பாளர் தினம் சென்னை மணலியில் மிகச் சிறப்பாக தண்ணீர் பந்தல் மற்றும் இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் மோர் போன்றவற்றை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒரு நினைவூட்டும் புகைப்படம்கள்
இன்று மே-1 உழைப்பாளர் தினம் சென்னை மணலியில் மிகச் சிறப்பாக தண்ணீர் பந்தல் மற்றும் இளநீர் தர்பூசணி குளிர்பானங்கள் மோர் போன்றவற்றை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒரு நினைவூட்டும் புகைப்படம்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட M-6 மணலி காவல் ஆய்வாளர் M.G.சுந்தர் அவர்கள் ஆல் இந்தியா ஜான்லிஸ்ட் கிளப்பின் தலைவர் முனைவர்.இரா.சின்னதுரை அவர்கள் தேசிய பொதுச் செயலாளர் பூவே.இராஜசேகரன் அவர்கள் தேசிய பொருளாளர் நடிகர் முனைவர்.மகாநதி சங்கர் அவர்கள் இளம் பிரிவு மாநில அமைப்பு செயலாளர் S.தாமோதரன் […]
நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
நாளை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மதுரை நகரின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவில் நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. இன்று இரவு திக்குவிஜயம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (2-ந் தேதி) கோலாகலமாக நடக்கிறது. கோவிலின் வடக்கு-மேற்கு ஆடி வீதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வண்ண மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக திருமணம் நடக்கும் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கு விசாரணைக்கு அதிகாரி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ராணுவ வீரர் மீதான வழக்கு விசாரணைக்கு அதிகாரி நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- என் கணவர் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வருகிறோம். என் மூத்த மகள் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மூத்த மகள் பள்ளிக்கு செல்லும்போது இதே பகுதியை சேர்ந்தவரும், […]
மெரினா நொச்சிக்குப்பத்தில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கைது
மெரினா நொச்சிக்குப்பத்தில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் கைது மெரினா நொச்சிக்குப்பம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள 324 வீடுகளை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது. அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு நடத்தி வந்தனர். இருப்பினும் மீனவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை, இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வரிசையில் சென்னையில் மேலும் ஒரு நூதன மோசடி அரங்கேற்றம்
ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வரிசையில் சென்னையில் மேலும் ஒரு நூதன மோசடி அரங்கேற்றம் மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி பணம் தருவதாக கூறி ஆருத்ரா, ஹிஜாவு போன்ற நிதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நிதி நிறுவனங்களை சேர்ந்த பலரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறார்கள். மக்களிடம் மோசடி செய்யப்பட்ட பணம் மூலம் வாங்கி குவிக்கப்பட்டுள்ள […]
சென்னை தி.நகர் நடேசன் பூங்கா அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீசார்
சென்னை தி.நகர் நடேசன் பூங்கா அருகே ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீசார் சென்னை தி.நகர் நடேசன் பூங்கா அருகே மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி தவித்தார். அவரால் நடக்க முடியவில்லை. கையில் சிறிய கைத்தடியை அவர் வைத்திருந்தார். இது பற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மூதாட்டியை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏட்டு தேசிங்கு அங்கு விரைந்து சென்றார். அவர் மூதாட்டிக்கு […]