Police Department News

இளநீர் வாங்குவது போல் நடித்து பணம்-செல்போன் பறிப்பு

இளநீர் வாங்குவது போல் நடித்து பணம்-செல்போன் பறிப்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிதாகபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகன் மரம்பதி(வயது17). பிளஸ்-2 மாணவர். இவர் கோடை விடுமுறையில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் உள்ள வல்லாளபட்டி பகுதியில் நேற்று இளநீர் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இளநீர் வாங்குவது போல் நடித்து மரம்பதி சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் இளநீர் […]

Police Department News

நாளை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

நாளை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.500 கன அடி நீர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காகவும் திறக்கப்படுகிறது.மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை (5ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30ந் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே […]

Police Department News

பெண் குழந்தை சாவில் மர்மம்; பெற்றோரிடம் விசாரணை

பெண் குழந்தை சாவில் மர்மம்; பெற்றோரிடம் விசாரணை மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் சரகம் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதில்நாயக்கனூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி வாசுகி (வயது21). இவர்கள் சென்னை படப்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் வாசுகி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாகிய வாசுகியை பிரசவத்திற்காக கடந்த 26-ந்தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை […]

Police Department News

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ரூ.40 ஆயிரம் கைவரிசை- ஏ.டி.எம். கார்டை திருடி கொள்ளையடித்த பெண் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ரூ.40 ஆயிரம் கைவரிசை- ஏ.டி.எம். கார்டை திருடி கொள்ளையடித்த பெண் கைது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 33). இவர் சம்பவத்தன்று அரசு பஸ் மூலம் கடையநல்லூர் வந்து வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி விட்டு கடைய நல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இருந்து காசிதர்மம் கிராமத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். பின்னர் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, அதில் இருந்த […]

Police Department News

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் – போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் – போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை தமிழக-கேரள எல்லையில் மிக முக்கிய பகுதியாக செங்கோட்டை நகராட்சி விளங்கி வருகிறது. இந்த வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை ஆயிரக்க ணக்கான வாகனங்களில் இரவு, பகலாக சென்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு […]

Police Department News

கடலூர் முதுநகரில் பரபரப்பு : இளம் பெண் கடத்தல்:வாலிபருக்கு வலைவீச்சு

கடலூர் முதுநகரில் பரபரப்பு : இளம் பெண் கடத்தல்:வாலிபருக்கு வலைவீச்சு கடலூரில் இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் முதுநகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் பிளஸ் -2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) வீட்டில் இருந்த இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி […]

Police Department News

மோட்டார் சைக்கிள்கள் மோதல் : செங்கல் சூளை வியாபாரி பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல் : செங்கல் சூளை வியாபாரி பலி பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் செங்கல் சூளை வியாபாரி பலியானாரபண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பக்கம் காந்தி நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் வீரபத்திரன் (23), செங்கல்சூளை வியாபாரி.இவர் நேற்று இரவு10மணி அளவில் சூளையி ல்வேலைசெய்துகொண்டு இருந்த தொழிலாளிகளுக்கு டிபன்வாங்குவதற்காக பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பண்ருட்டி – அரசூர் ரோட்டில் மணிநகர் பஸ் நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருந்த […]

Police Department News

கடலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் ஏலம்

கடலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் ஏலம் கடலுார் மாவட்டத்தில் உள்ள தாலுக்கா போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு சம்மந்தமாக பதிவு செய்யபட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள் 8, மூன்றுச்சக்கர வாகங்கள் 4, மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்38 என மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 50 வாகனங்களையும் அரசுக்கு ஆதாயம் வரும் பொருட்டு கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இன்று (4 […]

Police Department News

பொள்ளாச்சி அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

பொள்ளாச்சி அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 9-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அந்த பகுதியில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். […]

Police Department News

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே முதியவர் உள்பட 2 பேரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே முதியவர் உள்பட 2 பேரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை கோவை வடவள்ளி ஐ.ஓ. காலனியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சம்பவத்தன்று 50 வயது ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அடையாளம் தெரியாத ஆணின் உடலை மீட்டு கோவை அரசு […]