ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை அழகுபெருமாள் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த மூக்காயி(52), தொண்டிச் சாமி, கட்டையன்(46), ஜோதி(52) ஆகிய 4 தொழிலாளர்கள் நேற்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாடிக்கு செல்வதற்காக அமைக்கப் பட்ட படிக்கட்டு கட்டுமானம் […]
Month: July 2023
கோவையில் திருமணம் ஆன பெண் வாலிபருடன் ஓட்டம்
கோவையில் திருமணம் ஆன பெண் வாலிபருடன் ஓட்டம் கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் அவரது கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் […]
கோவை மாவட்டம் வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 11 பவுன் செயின் பறிப்பு
கோவை மாவட்டம் வடவள்ளி, துடியலூரில் 4 பெண்களிடம் 11 பவுன் செயின் பறிப்பு கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜமாதா நகரை சேர்ந்தவர் சத்யதேவ். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 36). சம்பவத்தன்று இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் அணிந்து இருந்த 1 ½ பவுன் தங்க செயினை பறித்து […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை:இடம் தொடர்பாக தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டதால் கொன்றேன்-கைதான ராணுவ வீரர் வாக்குமூலம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரட்டைக்கொலை:இடம் தொடர்பாக தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டதால் கொன்றேன்-கைதான ராணுவ வீரர் வாக்குமூலம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் அசோக்ராஜ் (வயது 27). வக்கீல். இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்த போது, திடீரென்று பின்பக்க வாசல் வழியாக வந்த கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதனை தடுக்க முயன்ற அசோக்ராஜின் அக்காள் அருள்ஜோதியின் (33) […]
தென்காசி போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
தென்காசி போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் உத்தரவு படியும், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோரின் அறிவுரைகளின் படி தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, செண்பக பிரியா மற்றும் […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சாவு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சாவு பாளை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் அருண் பிரகாஷ்(வயது 20). இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் பழுதாகி நின்ற காரை சரி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார். ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது எதிர்பாராத […]
கடன் பிரச்சினையில் தொழிலாளிக்கு கத்திக்குத்து
கடன் பிரச்சினையில் தொழிலாளிக்கு கத்திக்குத்து திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள புல்வாய்கரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர் முருகன்(வயது55). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(21) என்பவருக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முருகன் நரிக்குடி-திருப்புவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நாகராஜ் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். படு காயமடைந்த முருகன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று […]
ராமாபுரத்தில் வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு
ராமாபுரத்தில் வீட்டு முன்பு நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது25). சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சொகுசு மோட்டார் சைக்கிள் வைத்துள்ளார். அதை நேற்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இன்று அதிகாலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை கண்டு பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். […]
பொது மக்களின் மனதில் இடம் பிடிப்பதை காவலர்கள் லட்சியமாக கொள்ள வேண்டும்- சைலேந்திரபாபு போலீசாருக்கு கடிதம்
பொது மக்களின் மனதில் இடம் பிடிப்பதை காவலர்கள் லட்சியமாக கொள்ள வேண்டும்- சைலேந்திரபாபு போலீசாருக்கு கடிதம் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு காவல் அதிகாரிகள், மற்றும் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் தனது பணிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை சுட்டிக் காட்டி இருப்பதுடன் காவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார். கடிதத்தில் சைலேந்திரபாபு கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி நிறைவு பெற்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். […]
தருமபுரியில் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனை
தருமபுரியில் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனை தமிழக முழுவதும் ஆப்ரேஷன் ஸ்டோமிங் என இரவு முழுவதும் வரும் வாகனங்களை காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாகனங்களில் ஏதேனும் தடை செய்ய ப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றனவா? மேலும் […]