Police Recruitment

கள்ளத்தனமாக மது விற்ற பெண் கைது

கள்ளத்தனமாக மது விற்ற பெண் கைது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்கு ட்பட்ட ராஜீவ் நகரில் கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்கள் பதுக்கி விற்பதாக பென்னாகரம் காவல்துறை கண்கா ணிப்பாளர் மகாலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் 5 பேர் கொண்ட காவல் துறையினர் விரைந்து சென்று அரசு மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்தனர். காவல்துறை வருவதை அறிந்து 2 […]

Police Recruitment

தர்மபுரி குடும்ப தகராறில் தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு

தர்மபுரி குடும்ப தகராறில் தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அம்பேத். இவருடைய மகள் அஜிதா (வயது29). இவர் எம்.எஸ்.சி, பி.எட் முடித்து ள்ளார். இந்நிலையில் கடந்த 6-வருடங்களுக்கு முன்பு கடத்தூர் பகுதியை சேர்ந்த சபரிநாயகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சபரிநாயகன் டீக்கடை யில் கூலி வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு நீண்ட நாட்களாக […]