கோட்டகுப்பம் காவல் நிலையம் சார்பில் மாணவர்களுக்கு சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில் கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பில் பொம்மையார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் மற்றும் சாலை பாதுகாப்பு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோட்டகுப்பம் […]
Month: October 2023
நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை
நெல்லையில் ஊர்க்காவல் படையில் வேலை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபர்கள் தனியார் நிறுவனத் தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர காவல் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “பொதுநல சேவையும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமும் உள்ளவர்களாக இருக்க […]
காவேரிப்பாக்கத்தில் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவேரிப்பாக்கத்தில் பஸ்சில் பெண் பயணி தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், சவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா. இவர் நேற்று காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்னையில் இருந்து தர்மபுரி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். பாலுசெட்டி சத்திரத்தில் பஸ்சில் இருந்து இறங்கியபோது தான் வைத்திருந்த கைப்பையை பஸ்சில் தவறவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் […]
யார் மேலான அதிகாரம் பெற்றவர்
யார் மேலான அதிகாரம் பெற்றவர் நாட்டில் அதிகாரப்போட்டி நடந்து வரும் இந்த வேளையில் யார் மேலானஅதிகாரம் படைத்தவர் என கேட்டால் நம்மில் பலர் யாரை கூறுவர்.குடியரசு தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரதமர் மத்திய அமைச்சர்கள் ஆளுனர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் இந்திய காவல் பணி அதிகாரிகள் என முடிந்த அளவிற்கு ஒரு பட்டியலே இடுவார்கள். இவர்கள் எல்லாம் அதிக அதிகாரம் படைத்தவர்களா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. உண்மையில் இவர்கலெல்லாம் அவர்களின் […]
மதுரை தெப்பகுளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு மையம் திறப்பு
மதுரை தெப்பகுளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு மையம் திறப்பு மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் எதிரே போக்குவரத்து விழிப்புணர்வு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் IPS அவர்கள் திறந்து வைத்தார் இந்த மையத்தில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான போக்குவரத்து விழிப்புணர்வு வழிமுறைகள் போலீசார் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் வாகனங்களின் தகுதிச் சான்று இன்சூரன்ஸ் முடியும் நாட்களை அறிதல் வாகனம் மீதான அபராதம் அறிதல் மற்றும் அவைகளை செலுத்தும் முறைகள் காவல் உதவி செயலி […]
மதுரையில் பணிஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர்கள் சங்கம் அமைக்க ஆலோசனை கூட்டம்
மதுரையில் பணிஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர்கள் சங்கம் அமைக்க ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம்தீயணைப்பு துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் சுமார் 25 நபர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில்அருகே உள்ள ராஜாஜி பூங்காவில் 30 9 2023 அன்று மாலை சுமார் 5 மணி அளவில் கூட்டம் நடத்தினர் இதற்கு திரு. தர்மலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் அவருக்கு அடுத்தபடியாகதிரு . ராம்ராஜ் அவர்கள் மற்றும் […]
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார் தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் ஆகிய போலீஸ் சரக பகுதிகளில் இரவு நேரங்களில் சூதாட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்லும் 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் என கூறி கொண்டு சூதாடியவர்களை விரட்டி பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை அள்ளி செல்லும் சம்பவம் நடைபெற்றதாக பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சவுகானுக்கு புகார் வந்தது. […]
குன்னூர் பேருந்து விபத்து- இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம்
குன்னூர் பேருந்து விபத்து- இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன் தினம் சுற்றுலா வந்த பஸ், மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து, குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த ஊரான கடையம் கொண்டுவரப்பட்டது. […]
மதுரையில் மேம்பாலத்தில் பாலம் இணைக்கும் பணியின் காரணமாக மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
மதுரையில் மேம்பாலத்தில் பாலம் இணைக்கும் பணியின் காரணமாக மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் மதுரை செல்லூர் – தத்தனேரி இரயில்வே மேம்பாலத்தில் பாலம் இணைக்கும் பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் இரு மார்க்கமும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. எனவே 01.10.2023 முதல் 26.10.2023 வரை போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பேருந்துகள் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலதுபுறம் குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம் மற்றும் கோரிப்பாளையம் […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி மையம் காவல் ஆணையர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி மையம் காவல் ஆணையர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் சார்பில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் சார்பில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் அருகில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் எஸ். குமார் மற்றும் கூடுதல் இணை ஆணையர் உதவி ஆணையர்கள் […]