Police Department News

கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்கப்படுகின்றன-சிறை அங்காடியை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்- மதுரை சரக டி.ஐ.ஜி. பேட்டி

கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்கப்படுகின்றன-சிறை அங்காடியை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்- மதுரை சரக டி.ஐ.ஜி. பேட்டி கைதிகள் தயாரித்த பொருட்களை வாங்க சிறை அங்காடிகளை பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கூறினார்.கணினி மயமாக்கும் திட்டம் மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் இயங்கி வரும் சிறைவாசிகள் அங்காடிகள் கணினிமயமாக்கப்பட்டு, கைரேகை பதிவு அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. […]

Police Department News

மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது.

மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் கைது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரை அடுத்துள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்வ பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சின்னசாமி அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்வபிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு […]

Police Department News

மதுரையில் தகவல் உரிமை சட்ட விழிபுணர்வு பேரணி

மதுரையில் தகவல் உரிமை சட்ட விழிபுணர்வு பேரணி இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட ட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ […]

Police Department News

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பயணத்தை மத்திய ரிசர்வு படையை சேர்ந்த பெண் வீராங்களைகள் கன்னியாகுமரியில் துவங்கினர். குஜராத் ஏக்தா நகரில் இப்பயணம் நிறைவடையும் இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார் நேற்று முன் தினம் மதுரை அம்பிகா கலை அறிவியல் பெண்கள் கல்லூரியை அவர்கள் வந்தடைந்தார்கள் மேயர் இந்திராணி பொன் வசந்த் வரவேற்றார் ரோட்டரி கிளப் ஆப் […]

Police Department News

08.10.223 பெசன்ட் நகர் ஆட்டோ ஓட்டுனரின் அறுவை சிகிச்சைக்கு உதவிய J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மற்றும் திரு.கோபி(President RCC Blue waves chTn )3232.

08.10.223 பெசன்ட் நகர் ஆட்டோ ஓட்டுனரின் அறுவை சிகிச்சைக்கு உதவிய J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மற்றும் திரு.கோபி(President RCC Blue waves chTn )3232. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப அவர்களின் ஆணைக்கிணங்க போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கும் வண்ணமாக சென்னை மற்றும் புறநகர்களில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் .அதன்படி J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் […]

Police Department News

வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூபாய் 54, 99,300/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் கைது.

வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்வதாக கூறி ரூபாய் 54, 99,300/-ஐ பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் கைது. ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள சூடானில் வசிக்கும் திரு .சாகுல் அமீது என்பவர் Starwings General Trading LLC என்ற பெயரில் அலுவலகம் வைத்து இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து அரிசி மற்றும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்து சூடான் மற்றும் துபாயில் வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆயிஷா எக்ஸ்போர்ட் என்ற பெயரில் கம்பெனி […]