யூனிட்டில் பணியாற்றும் போலீசாரின் பணியும், சட்டம் ஒழுங்கு போலீசாரின் பணியும் தமிழக காவல்துறையில் யூனிட் என அழைக்கப்படும் குற்றப்பிரிவு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்டத் தனிப்பிரிவு போன்ற பல பிரிவுகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் போலீசார் பணிபுரிகின்றனர் இதனால் இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சட்டம் ஒழுங்கு போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு போலீசார் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் விடுமுறை அரிதாகவே கிடைக்கும். ஆனால் யூனிட்டில் பணிபுரியும் போலீசார் காலை 10 […]