தென்காசியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தங்கும் இடம் உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்த காவல் ஆய்வாளர் தென்காசியில் மங்கம்மா சாலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 25 நபர்களை பாதுகாப்பாக மலையான் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்க தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்
Month: December 2023
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை வாங்குவது ரொம்ப ஈஸி.. விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை வாங்குவது ரொம்ப ஈஸி.. விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா? முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு வாங்க வேண்டும். அதற்கு எப்படி அப்ளை பண்ணி வாங்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். விபத்து மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சாமானியர்களும் இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பெற முடியும். அதற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு வாங்க வேண்டும். அதற்கு எப்படி அப்ளை பண்ணி வாங்க வேண்டும் என்பதை […]
போதை பொருட்கள் விற்பனை ஒழிக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற SP உறுதி
போதை பொருட்கள் விற்பனை ஒழிக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற SP உறுதி கள்ளக்குறிச்சியில் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி., தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் புதிய எஸ்.பி., யாக பொறுப்பேற்ற சமய்சிங் மீனா நிருபர்களிடம் கூறுகையில்மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்.குற்றத்தடுப்பு பணிகள் போலீசாரை ஒருங்கிணைத்து தீவிரப்படுத்துவேன். கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை ஒழிப்பேன் கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கையெடுப்பேன். என்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள SP […]
சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் வந்து எனது கர்ப்பிணி மகளை பத்திரமாக மீட்டது: தாய் பேட்டி
சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் வந்து எனது கர்ப்பிணி மகளை பத்திரமாக மீட்டது: தாய் பேட்டி தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டது.ரெயிலில் இருந்த பயணிகள் பஸ், வேன்கள் […]
காரைக்காலில் புதன்கிழமை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் புதன்கிழமை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 20, 2023 புதன்கிழமை நடைபெறும் சனிப்பெயர்ச்சி திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் ஸ்வாமி கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் நகரமான திருநள்ளாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தை நிர்வகிப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காரைக்கால் வடக்கு காவல் கண்காணிப்பாளர் நிதின் […]
வெள்ள நிவாரணம்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை
வெள்ள நிவாரணம்- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.மேலும், ” நிவாரணங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்படாது. நேரமும் மிச்சமாகும்.மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர்” […]
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி மானாமதுரையில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலை, சிவகங்கை சாலை, காவல் நிலையம் எதிர்புறம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன. நகர் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் புகுந்து நெற் பயிர்களை சேதப்படுத்துகின்றன. மாடுகளின் உரிமை யாளர்கள் வீடுகளில் இந்த மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் […]
சொத்து பத்திரம் தொலைந்து போனால் போலீஸில் புகார் செய்வதெப்படி?
சொத்து பத்திரம் தொலைந்து போனால் போலீஸில் புகார் செய்வதெப்படி? பத்திரம் தொலைந்து போனால் முதலில் நாம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் அந்த புகார் பதியப்பட்டதற்கான சான்றாக உங்களுக்கு CSR வழங்கப்படும் பிறகு வழக்கறிஞர் மூலம் ஏதாவது நாளிதழில் பத்திரம் தொலைந்தது தொடர்பாக CSR எண்ணை குறிப்பிட்டு பத்திரம் தொலைந்த நாள் இடம் நேரம் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு ஒரு விளம்பரம் அளிக்க வேண்டும் அதோடு பத்திரத்தின் உரிமையாளரோ அல்லது புகார்தாரரோ ஒரு நோட்டரி வழக்கறிஞரிடம் […]
சிறந்த புலனாயிவிற்காக மதுரை ஒத்தக்கடை போலீசாருக்கு பரிசு
சிறந்த புலனாயிவிற்காக மதுரை ஒத்தக்கடை போலீசாருக்கு பரிசு சென்னையில் தமிழக அளவில் போலீசாருக்கான பல்திறன் போட்டிகள் நடந்தன, இதில் மதுரை ஒத்தக்கடை போலீசார் 2 கொலை வழக்குகளில் அறிவியல் தொழில் நுட்ப்பத்தை பயன்படுத்தி கொலையாளியை கைது செய்ததற்காக மாநில அளவில் 2ம் இடத்தை பெற்றனர். சில மாதங்களுக்கு முன் மதுரை ஒத்தக்கடை பகுதியில் 78 வயதான மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார், சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொலையாளியை […]
டிசம்பர் 31 முதல் முன்பு போல Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது
டிசம்பர் 31 முதல் முன்பு போல Google Pay, Paytm, Phonepe மூலம் கட்டணம் செலுத்த முடியாது UPI Payments: யூபிஐ செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும். UPI Payments: கூகுள் பே, ஃபோன்பே, பாரத் பே, பேடிஎம் அல்லது வேறு வழிகளில் யூபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி […]