சென்னையில் நெட்வொர்க் இல்லாததால் முடங்கிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்! செயல்படாத ஏ.டி.எம்.சென்டர்கள்! சென்னையில் ஏற்பட்டுள்ள நெட்வொர்க் பிரச்சனையால் ஜி பே, பே.டி.எம்., கியூ ஆர் கோட் ஸ்கேன்னர் உள்ளிட்ட எல்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் முடங்கியுள்ளன. ஏ.டி.எம். செண்டர்களிலாவது பணம் எடுக்கலாம் என்று மக்கள் முயற்சித்தாலும் கூட பெரும்பாலான ஏ.டி.எம். செண்டர்கள் நெட்வொர்க் பிரச்சனையாலும், தண்ணீர் புகுந்ததாலும் இயங்கவில்லை. இதனால் சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே மக்கள் சிரமம் அறிந்து 3 லட்சம் பேருக்கு […]
Month: December 2023
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள திருச்சி பெண் காவல் ஆய்வாளர்
தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள திருச்சி பெண் காவல் ஆய்வாளர் தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான (State level Police Duty Meet 2023) சென்னை ஓமனாஞ்சேரியில் உள்ள காவல் உயர்பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) கடந்த 27.11.2023-ந்தேதி முதல் 01.12.2023-ந்தேதி வரை 5 தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனைகள், அபராதம் மற்றும் கடைக்கு சீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.நேற்று மொரப்பூர் ஒன்றியம், கம்பைநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்பைநல்லூர், இருமத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் […]
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் கொள்ளை பர்கூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.முன்னாள் ராணுவ வீரர்கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 68). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி தங்கம்மாள். கடந்த […]
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு.
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேந்தவர் நரசிம்மன்(55) விவசாயி. இதே பகுதியில் இருந்து கொண்டு 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று 3 ம் தேதி மதியம் 2 மணியளிவில் மது அருந்து விட்டு நடந்து வந்துள்ளார்.அப்போது நிலைமடுமாறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். இதனை கண்ட அவரது மனைவி ராணி உறவினர்களுக்கு தகவல் […]
பெருமாள் கோவில் மணியை திருடி சென்ற திருடன்
பெருமாள் கோவில் மணியை திருடி சென்ற திருடன் தருமபுரி அருகே உள்ள சோகத்தூரில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று முன்தினம் பூசாரி பூஜை முடித்து விட்டு பூட்டிவிட்டு சென்று விட்டார். மீண்டும் கோவிலை திறக்க நேற்று காலை வந்து கோவிலுக்கு வந்தார்.அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி ஊர் பொதுமக்களிடம் தகவல் கூறினார். இதனை அடுத்து கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் வந்து […]
புயல் கரையை கடக்கும் வரை..! பொது மக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை
புயல் கரையை கடக்கும் வரை..! பொது மக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரிக்கை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு “மிக்ஜாங்” என்று பெயரிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், புயல் எதிரொலியால் பொது மக்களுக்கு சென்னை காவல்றை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, புயல் கரையை […]
மதுரை பள்ளியில் கிரீன் டே கொண்டாட்டம்
மதுரை பள்ளியில் கிரீன் டே கொண்டாட்டம் பள்ளிகளில் கொண்டாடப்படும் ஒவ்வொரு கலர் தினத்தின் பொருட்டு இன்று Happy kids play school பள்ளியில் Green day கொண்டாடப்பட்டது.Green day என்றால் வெறும் கலர்களுக்கு பின் நிற்க வைத்து போட்டோ எடுப்பதை தவிர்த்து புது முறையாக Green clean India,Green clean Madurai, பசுமையாக்குவோம். என சில வாசகங்களை எழுதி குழந்தைகளை பள்ளிக்கு முன் ஊர்வலமாக கூப்பிட்டு வந்தார்கள் .குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இவற்றை மேற்கொண்டனர்.. பள்ளியின் தாளாளர் சம்சுதீன்,தலைமையாசிரியர் […]
காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி காவலர் பயிற்சி பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி மாநில அளவில் இடையபட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்ட காவல் பயிற்சி பள்ளியின் முதல்வர் காவல் கண்காணிப்பாளர் திரு மாரி ராஜன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார் வெற்றி பெற்ற பயிற்சி காவலர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்
மதுபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற 4 பேர் கும்பல்
மதுபோதை தகராறில் நண்பரை அடித்துக்கொன்ற 4 பேர் கும்பல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை துணைக்கோள் நகரப்பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக நேற்று இரவு போலீசாருக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசார் துணைக்கோள் நகர பகுதி முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.இந்தநிலையில் அப்பகுதியில் இருந்த தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள துணைக்கோள் நகர கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் அறையின் அருகே முட்புதரில் வாலிபர் ஒருவர் கொலை […]