ஷாக்அடிக்குது தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் குறித்த அறிவிப்பு. தமிழகத்தில் இலவசமாக விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு வழங்கி வரும் மின்சாரம் குறித்து, மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன… இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் […]
Day: April 28, 2023
காரிமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.
காரிமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி பலியானார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடி (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி குந்தியம்மாள். இவர்களுக்கு வெங்கடாசலம், வேட்ராய் என்ற 2 மகன்களும், விஜி என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வேடி நேற்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது காட்டு யானை ஒன்று அவரை பின்தொடர்ந்து வந்தது. இதனை கவனித்த அவர் அதிர்ச்சி அடைந்து […]
பாலக்கோடு பேருந்து நிலையம் சீரமைப்பு பணியை இன்று ஆய்வு செய்த மண்டல செயற் பொறியாளர்.
பாலக்கோடு பேருந்து நிலையம் சீரமைப்பு பணியை இன்று ஆய்வு செய்த மண்டல செயற் பொறியாளர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் கடந்த சில வருடங்களாக சிமென்ட் தரைதளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.இதனால் வாகனங்களின் போக்குவரத்திற்க்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரானது பேருந்து செல்லும் போது பொது மக்களின் மேல் தெறிப்பதால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து […]
பாலக்கோட்டில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் விழிப்புணர்வு பேரணியை கல்வி அதிகாரிகள் துவக்கி வைத்தனர்
பாலக்கோட்டில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் விழிப்புணர்வு பேரணியை கல்வி அதிகாரிகள் துவக்கி வைத்தனர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அக்ரகாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி வாகனத்தை வட்டார கல்வி அலுவலர்கள் அன்புவளவன், தங்கவேல் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எல்.ஆர்.ரவி, வார்டு கவுன்சிலர் விமலன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளியின் வளாகத்தில் துவங்கிய […]
பாலக்கோடு அருகே வயகரா மாத்திரை விற்ற போலி டாக்டர் கைது .
பாலக்கோடு அருகே வயகரா மாத்திரை விற்ற போலி டாக்டர் கைது . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் சாந்தி அவர்களுக்கு புகார்கள் சென்றனஇதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் .பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், சர்க்கரை ஆலை பகுதியில்அதிரடி சோதனை […]
குடும்ப பிரச்சனை காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை .
குடும்ப பிரச்சனை காரணமாக புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரியப்பகவுண்டர்தெருவை சேர்ந்த பைக் மெக்கானிக் பிரதீப் (வயது.23) இவருக்கும் கடமடையை சேர்ந்த செளமியா (21) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைப்பெற்றது இவர்களுக்கு குழந்தை இல்லை,செளமியா ஓசூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு தினமும் வேலைக்கு சென்று வருகிறார், இதனால் கணவன் – மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது, இந்த நிலையில்நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த […]