மே தின நாளில்மதுக்கடைகள் மூடப்படும்! தர்மபுரி கலெக்டர் அறிவிப்பு. தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை மேதினம் கோண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்புதமிழ்நாடு செயல் பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தனியார் ஓட்டல்மதுக்கூடங்கள் மது விற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி திங்கட்கிழமைமூடிவைக்க உத்தர விடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோஅல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் […]
Day: April 29, 2023
பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு தர்மபுரி மாவட்டம்அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் காவேரியப்பன் (வயது 56). விவசாயி. இவர் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு தனது பக்கத்து வீட்டுக்காரரான முனுசாமி என்பவர் ஓட்டி சென்ற ஒரு மொபட்டில் அமர்ந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் தொட்டிலாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவேரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் […]
திடீரென குளச்சல் சரகத்திற்கு சென்ற தமிழக காவல் துறை தலைவர் திரு சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் காவல் நிலைய எழுத்தருக்கு பாராட்டு!
திடீரென குளச்சல் சரகத்திற்கு சென்ற தமிழக காவல் துறை தலைவர் திரு சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் காவல் நிலைய எழுத்தருக்கு பாராட்டு! தமிழக காவல் துறை தலைவர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட கொல்லங்கோடு, நித்திரவிளை காவல் நிலையத்தில் திடீரென சென்றார். அப்போது நிலையத்திற்கு வந்த அவர் புகார்தாரர்கள் வருகை பதிவேடு மற்றும் வழக்கு சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்து, கோப்புகளை சரியான முறையில் பராமரித்து வரும் நித்திரவிளை காவல் நிலைய எழுத்தர் ரசல் […]
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி சாவு
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி சாவு மதுரை குருவிக்காரன் ரோடு வைகை தென்கரை ரோடு ரவுண்டானா அருகே சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் பெயர் வெங்கடேசன் என தெரியவந்துள்ளது. மற்ற விபரங்கள் தெரியவில்லை. […]
மேலூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மேலூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மேலூரில் பேங்க் ரோட்டில் வாடகைக்கு வீடு பிடித்து சாலையோரம் பழ வியாபாரம் வசித்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை (வயது20). இவர் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு சிவில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனக்கு ஸ்மார்ட் செல்போன் வாங்கித் தரும்படி வீட்டில் கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கி […]
விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானம்
விபத்தில் இறந்த சிறுமியின் கண்கள் தானம் மதுரை மேல பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் அடோசென்டன். இவரது மனைவி அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் செடோரா(வயது 9) 4-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையை முன்னிட்டு குடும்பத்தினர். கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு செடோரா மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் வெளியே சென்றார். அப்போது கார் மோதியதில் செடோரா பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை […]
ஆடிட்டர் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி- அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை
ஆடிட்டர் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி- அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை மதுரை கோச்சடையில் உள்ள தேனி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். ஆடிட்டரான இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கார் டிரைவர் விவேகானந்தராஜா மூலம் உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. […]
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பறிமுதல்- ஐஜி ஆசையம்மாள் தகவல்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பறிமுதல்- ஐஜி ஆசையம்மாள் தகவல் ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி […]
திண்டுக்கல்கொடைக்கானலில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சென்னை வாலிபர் மரணம்- போலீசார் தீவிர விசாரணை
திண்டுக்கல்கொடைக்கானலில் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சென்னை வாலிபர் மரணம்- போலீசார் தீவிர விசாரணை சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வர் (வயது 22). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்சர்வேட்டரி வனப்பகுதியில் உடல் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் அப்பகுதியில் விறகு எடுக்க சென்ற பெண்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஜெகதீஸ்வரை மீட்டு கொடைக்கானல் […]
ஆன்லைன் வேலை : கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் – சைபர் கிரைம் எச்சரிக்கை
ஆன்லைன் வேலை : கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் – சைபர் கிரைம் எச்சரிக்கை ஆன்லைனில் வேலை தேடும் கல்லூரி மாணவிகள் மற்றும் படித்த குடும்ப தலைவிகளை குறி வைத்து மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி விட்டது. படித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி த்தகுதியின் அடிப்படையில் வேலைகள் கிடைப்ப தில்லை. இதனால் இளைஞர்கள் கிடைத்த வேலையை […]