திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் விபத்தில் டிரைவர் சாவு திண்டுக்கல் அருகில் உள்ள நிலப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 40). இவர் செங்கல் சூளைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணியாட்களை ஏற்றி க்கொண்டு சிலுவத்தூர் சாலை கம்பிளியம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த செல்லப்பாண்டி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா போலீசார் […]
Day: May 13, 2023
திண்டுக்கல் வேடசந்தூரில் செல்போன் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்
திண்டுக்கல் வேடசந்தூரில் செல்போன் திருடிய வாலிபரை மடக்கி பிடித்த மக்கள் வேடசந்தூர் கணபதி நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் சுற்றித்திரிந்தார். அப்பகுதியில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவரின் செல்போனை திருட முயன்ற போது அப்பகுதி பொதுமக்கள் வாலிபரை மடக்கிபிடித்து வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த 2012-ம் ஆண்டு ரேசன் கடைக்குள் புகுந்து பொருட்களை திருடியதாக திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தை சேர்ந்த மாதவன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ராஜாஜி மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 40). இவரது கணவர் மாயாண்டி (41). இவருக்கும் சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் தொடர்பு இருந்ததன் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாயாண்டி மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவ்வப்போது மது போதையில் விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து மாயாண்டி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் […]
கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேர் கைது
கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேர் கைது கோவை மாநகரில் போதைப்பொருள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை நீரில் கரைத்து ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தி போதை ஏற்றி வருகின்றனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்க கூடாது எனவும் போலீசார் அறுவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்று […]
பாலக்கோடு அருகேமாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி பலி
பாலக்கோடு அருகேமாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கக்கன்ஜிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் திவ்யதர்ஷினி (வயது 16). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மேலும் பள்ளிக்கூடத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.இந்த நிலையில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் திவ்யதர்ஷினி ஊருக்கு வந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாணவி வீட்டு மாடியில் துணியை காய […]
கட்டிட மேஸ்திரி விஷம் தின்று தற்கொலை
கட்டிட மேஸ்திரி விஷம் தின்று தற்கொலை பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கோவிந்தசாமி (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கோவிந்தசாமி குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தடியில் விஷத்தை தின்று விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி […]
பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் முட்புதரில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கி மீட்பு
பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் முட்புதரில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கி மீட்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள முட்புதரில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதாக ஜெர்தலாவ் வி.ஏ.ஒ. வடிவேல் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை மீட்டு,பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர், அதில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியானது வனப்பகுதி என்பதால் இரவு […]
தர்மபுரி மாவட்டம் திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் உயிரிழப்பு அரூர் போலீசார் விசாரணை மற்றும் ஆர்டிஓ விசாரணை.
தர்மபுரி மாவட்டம் திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் உயிரிழப்பு அரூர் போலீசார் விசாரணை மற்றும் ஆர்டிஓ விசாரணை. முன்னுரை சேர்ந்த மணிமாலாவின் மகள் பாரதி 20. இவர் வீட்டை விட்டு வெளியேறி தர்மபுரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். நிலைகள் கடந்த 12ஆம் தேதி விஷயம் மருந்து குடித்து அவர் இறந்து விட்டதாக சதிஷ் விட்டார் மணிமாலாவிற்கு தகவல் தெரிவித்தனர். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் காவல் நிலையத்தில் […]
தர்மபுரி மாவட்ட நகர காவல்துறை உறுதுணையால் மை தர்மபுரி அமரர் சேவை மூலம் 50-ஆவது ஆதரவற்ற புனித உடல் நல்லடக்கம்.
தர்மபுரி மாவட்ட நகர காவல்துறை உறுதுணையால் மை தர்மபுரி அமரர் சேவை மூலம் 50-ஆவது ஆதரவற்ற புனித உடல் நல்லடக்கம். மை தருமபுரி அமைப்பின் மூலம் படித்த இளைஞர்களை கொண்டு பல சேவைகளை செய்து வருகிறோம். ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்ய கடந்த 75ஆவது சுதந்திர தினத்தன்று மை தருமபுரி அமரர் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி ரயில்வே நிலையம் அருகே அடையாளம் தெரியாத முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்துள்ளார். அவரது […]