காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன் இவர் சுக்காம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மது போதையில் அவரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேற்படி இரு நபர்கள் மீதும் சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து […]
Day: May 17, 2023
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க நெல்லை, தென்காசி மாவட்ட போலீஸ் சார்பில் செல்போன் எண்கள் அறிவிப்பு
கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க நெல்லை, தென்காசி மாவட்ட போலீஸ் சார்பில் செல்போன் எண்கள் அறிவிப்பு தமிழகத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா உள்ளிட்ட வற்றை ஒழிக்கும் பொருட்டு அரசு அதிரடி நட வடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாரயம் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்டந்தோறும் போலீசார் தரப்பில் இருந்து தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மது, கஞ்சா, கள்ளசாராயம் குறித்து தென்காசி மாவட்டம் முழுவதும் […]