450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ரேசன் அரிசியை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோரை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணு கோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் தருமபுரி பாபா சாகிப் தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சேகர் (47) என்பவரது வீட்டில் இட்லி கடைகளுக்கு விற்பதற்காக வைக்கப்பட்டி ருந்த ரேஷன் அரிசியை தலா […]
Day: May 21, 2023
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம், போலி மதுபானம் விற்பது தெரியவந்தால் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவிப்பு.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம், போலி மதுபானம் விற்பது தெரியவந்தால் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவிப்பு. தமிழகத்தில் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் கலந்த போலீ மதுபானம் குடித்ததால் 22 பேர் பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளளது. இதையடுத்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் கள்ள சாராயத்தை ஒழிக்க மாவட்ட எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிதுள்ளார். அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி. […]
கடனை செலுத்தியும் நில பத்திரத்தை கொடுக்காததால் வங்கி கிளை மேலாளர் மீது கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு
கடனை செலுத்தியும் நில பத்திரத்தை கொடுக்காததால் வங்கி கிளை மேலாளர் மீது கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள திருமல்வாடி பகுதியை சேர்ந்த விவசாயி மாரி (வயது.52), இவர் கடந்த 15 வருடத்திற்கு முன்பு மல்லுப்பட்டியில் உள்ள கனரா வங்கியில் தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தார். கடந்த 3.12. 2021ல் முழு கடனையும் செலுத்தினார். பின்னர் நில பத்திரத்தை வங்கி கிளைமேலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம்(52), மாரி கேட்டுள்ளார்.மேலாளர் […]
பாலக்கோட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது
பாலக்கோட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து பாலக்கோடு போலீசார் சோதனை மேற்கொண்டதில் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே உள்ள சிக்கன் கடையில் சுப்ரமணி(வயது.22) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 80 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
பாலக்கோடு அருகே சர்க்கரை நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு அருகே சர்க்கரை நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி கந்தம்மாள் (வயது 60). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. இதனால் அவருடைய 2 கால்களும் பாதிக்கப்பட்டன. வலியால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.மீண்டும் வலி அதிகரித்ததால் மூதாட்டி கந்தம்மாள் […]
பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் லாட்டரி சிட்டு விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தில் மைதீன்நகரை சேர்ந்த யூசுப் அலி (வயது. 43) என்பதும் இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் […]