கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிய வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு மதுரை: கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் இடம் பெற்ற விவகாரத்தில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டுமென ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரசகுளத்தைச் சேர்ந்த கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பண்ணசாமி கோயில் பங்குனி […]
Month: June 2023
கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது
கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாந்தி வீரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. கோவிலுக்கு தக்கார் […]
பள்ளிக் கூடங்களா? அடிமை கூடாரங்களா?மத்திய தகவல் ஆணையம் கொடுத்த சவுக்கடி
பள்ளிக் கூடங்களா? அடிமை கூடாரங்களா?மத்திய தகவல் ஆணையம் கொடுத்த சவுக்கடி Ref. Central Information Commission: Bharmanand misra.vs kendiriya vidyalaya.Sangadan 2016.decided on 22.07.2016. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அந்த குழந்தைகளை பள்ளிகூடங்களில் பொதி சுமக்கும் அடிமைகளாக மனரீதியாக உடல் ரீதியாக பாதிப்படைய செய்கிறார்கள் வெளி நாடுகளில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்க்கு முன் முதல் நாளிலிருந்தே அவர்களின் நாக்கில் தேன் தடவி அனுப்புவார்கள்.அந்நாட்டு குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வது ஒரு இனிப்பான அனுபவமாக.அடிமனதில் பதிந்து விடும். […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதியது- 2 பெண் என்ஜினீயர்கள் பிடிபட்டனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் டிரோன் மோதியது- 2 பெண் என்ஜினீயர்கள் பிடிபட்டனர் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலுக்குள், மெட்டல் டிடெக்டர் பரிசோதனை மற்றும் பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வெளியேயும் போலீசார் தீவிர ரோந்து, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோவில் கோபுரத்தின் மேற்பரப்பில் டிரோன் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் […]
தென்காசியில் கை, கால்களை கட்டி போட்டு மனைவியை கொடூரக்கொலை செய்த கணவர் கைது
தென்காசியில் கை, கால்களை கட்டி போட்டு மனைவியை கொடூரக்கொலை செய்த கணவர் கைது தென்காசி நடுமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 48). இவர் பீடி சுற்றும் தொழிலாளி.கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த சித்ராவின் தம்பி குற்றாலநாதன், சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது அக்கா குறித்து கேட்டதாகவும், அதற்கு சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து […]
தென்காசி அருகே தி.மு.க. கவுன்சிலரை காரில் கடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4 பேர் கைது
தென்காசி அருகே தி.மு.க. கவுன்சிலரை காரில் கடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4 பேர் கைது தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல்வகாப். இவர் கடையநல்லூர் நகராட்சியின் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் தன்னை விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்திச் சென்றதாக கடையநல்லூர் போலீசில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடையநல்லூரை சேர்ந்தவர் […]
வீட்டில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் கழுத்தில் காயங்கள்- போலீசார் விசாரணை
வீட்டில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் கழுத்தில் காயங்கள்- போலீசார் விசாரணை தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவரது மனைவி பிலோமினாள்(வயது 38). இந்த தம்பதி ஆழ்வார் குறிச்சியில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு சொந்தமாக கோழிப்பண்ணையும் உள்ளது. இவர்களுக்கு பீலா என்ற மகளும், பெல்வின் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ஆழ்வான் துலுக்கப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று […]
குழந்தைகள் படிப்பதற்காக 1000 புத்தகங்களை வழங்கிய 7-ம் வகுப்பு மாணவி: டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
குழந்தைகள் படிப்பதற்காக 1000 புத்தகங்களை வழங்கிய 7-ம் வகுப்பு மாணவி: டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளின் படிப்பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான புத்தகங்களும், கார்ட்டூன் புத்தகங்களும் உள்ளன. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நூலகத்துக்கு ஐதராபாத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி அகர்சனா […]
மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி ஆபாசப்படம் பதிவிட்ட வாலிபர்
மனைவி பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி ஆபாசப்படம் பதிவிட்ட வாலிபர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் வாசுதேவன். இவருக்கும் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வாசுதேவன் தன் மனைவி […]
வாகன ஓட்டிகள் இந்நாட்டு மன்னர்களா?உச்சநீதிமன்ற குழு.
வாகன ஓட்டிகள் இந்நாட்டு மன்னர்களா?உச்சநீதிமன்ற குழு. நாம் காலையில் ஒரு சாலையில் அவசர வேலையாக வேகமாக பரபரப்பாக போய் கொண்டிருப்போம் என்ன காரணம் என்று தெரியாமலே எறும்பு வரிசையை போல் வண்டிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் நல்ல வெயில் வேறு அடித்து கொண்டிருக்கும் கடைசியில் என்னவென்று பார்த்தால் ஒரு தண்ணீர் லாரி மெதுவாக ஆடி அசைந்து போய் கொண்டிருக்கும் அதன் ஓட்டுநர் அந்த பகுதிக்கே தான்தான் ராஜா என்பதை போல அவ்வளவு அலட்சியமாக மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் […]