பாட்டு பாடுனா கூட தவறு.. சாதாரணமா நினைக்கிற விஷயம் கூட பெரிய விதிமீறல்.. சென்னை போலீஸ் எச்சரிக்கை! பொதுவெளியில் செய்ய கூடாத விஷயங்கள் என்று சென்னை போலீசார் சில பட்டியலை வெளியிட்டுள்ளனர். தண்டனைக்குரிய குற்றங்கள் என்று கூறி முக்கியமான லிஸ்ட் ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு என்று மட்டுமின்றி இந்தியா முழுக்க மாநிலம் மாநிலத்திற்கு விதிகள் மாறுபடும். முக்கியமாக பெருநகரங்களில் விதிகள் கடுமையாக மாறுபடும். பெங்களூரில் இருக்கும் பல விதிகள் சென்னையில் இருக்காது. சென்னையில் இருக்கும் பல […]
Month: November 2023
கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கண்காணிப்பு காமிரா இல்லாத கோவில்களை குறிவைத்து அடுத்தடுத்து உண்டியலை உடைத்து பணம் திருட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படும் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோவில் கொடி மரம் அருகே 3 அடி உயர உண்டியல் வைக்கப் பட்டுள்ளது.நேற்று இரவு பணியாளர்கள் பூஜைகள் முடிந்ததும் பூசாரி, பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கோவிலை திறந்த போது வாயிலின் […]
தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே குட்கா விற்ற 18 பேர் கைது
தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே குட்கா விற்ற 18 பேர் கைது தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.குறிப்பாக பல்வேறு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகின்றதா? என மாவட்டம் முழுவதும் 226 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் […]
அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருட்டு; பெண் கைது
அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருட்டு; பெண் கைது மதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.சம்பவத்தன்று இரவு சுதர்சன் கடையை பூட்டி விட்டு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தார். வீட்டுக்கு சென்ற அவர் […]
15 நாட்களில் போதைப் பொருள் கடத்திய 248 பேர் கைது: 783 கிலோ கஞ்சா பறிமுதல்
15 நாட்களில் போதைப் பொருள் கடத்திய 248 பேர் கைது: 783 கிலோ கஞ்சா பறிமுதல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களாக நடத்திய வேட்டையில் 6 பெண்கள் உட்பட மொத்தம் 248 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.783 கிலோ கஞ்சா, 10 கிராம் கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது.போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர். […]
குற்றங்களை தடுப்பதற்கான சில வழிமுறைகள்
குற்றங்களை தடுப்பதற்கான சில வழிமுறைகள் குற்றம் புரிந்தவர் கடினமான உழைப்பாளியா? அல்லது சோம்பேறியா? என்பதை அவர்கள் செய்யும் தொழிலை வைத்து தெளிவாக அறிந்து கொண்டு சோம்பேறியாக இருப்பவர்களுக்கு கடுங்காவல் தண்டனை கொடுத்து கடின உழைப்பாளியாகவும் கடினமான உழைப்பாளியாக இருந்தால் வெறுங்காவல் தண்டனை கொடுத்து சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க செய்யலாம் இப்படி கொடுக்கிற தண்டனைதான் குற்றவாளிக்கு சரியாக திருந்துவதற்கான தண்டனையாக இருக்க முடியும். இதை செய்வதற்கு இ.த.ச.பிரிவு 66 மூலம் நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்ள்ளது. இந்த நோக்கத்திற்காகதான் தண்டனையை […]
வங்கி கணக்கு கேன்சலாகிடும்.. ஓடிபி வந்திருக்கா? அக்கவுண்ட் முடியுது.. அரண்ட மக்கள்.. போலீஸ் வார்னிங்
வங்கி கணக்கு கேன்சலாகிடும்.. ஓடிபி வந்திருக்கா? அக்கவுண்ட் முடியுது.. அரண்ட மக்கள்.. போலீஸ் வார்னிங் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் உள்ளதா? காவல்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கிறது. சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. […]
போலி சான்றிதழ் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளரை சென்னை போலீசார் கைது செய்தனர்
போலி சான்றிதழ் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளரை சென்னை போலீசார் கைது செய்தனர் போலி சான்றிதழ் தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளரை சென்னை போலீஸார் கைது செய்தனர் மானிட்டர், பிரிண்டர், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் ஸ்கேனர், லேப்டாப், மொபைல் போன்கள், 3 போலி சான்றிதழ்கள், சுமார் 50 வெற்று சான்றிதழ் தாள்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலி கல்விச் சான்றிதழ் தயாரித்ததாக ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது […]
திக் திக் “திரில்லர்”.. 52 ஆண்டு கழித்து அம்பலமான அமெரிக்க கொலையாளி! சிக்கவைத்த சிகரெட் – எப்படி?
திக் திக் “திரில்லர்”.. 52 ஆண்டு கழித்து அம்பலமான அமெரிக்க கொலையாளி! சிக்கவைத்த சிகரெட் – எப்படி? 52 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஆசிரியையை கொலை செய்தவரை சிகரெட் துண்டு மூலம் புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் 52 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், சிகரெட் துண்டு மூலம் புலனாய்வு அமைப்பினர் துப்பு துலக்கி இருக்கிறார்கள். அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? கொலையாளி […]
Google Pay பயனர்களே, உங்கள் மொபைலில் இந்தப் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என Google விரும்புகிறது
Google Pay பயனர்களே, உங்கள் மொபைலில் இந்தப் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம் என Google விரும்புகிறது இந்தியாவின் சிறந்த UPI பேமெண்ட் செயலிகளில் ஒன்றான Google Pay, பரிவர்த்தனைகளைச் செய்யும்போது ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கிறது. இந்தப் பயன்பாடுகள் பயனரின் சாதனத்தைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் மற்றவர்களை அனுமதிக்கின்றன, அவர்கள் சார்பாகப் பரிவர்த்தனைகள் செய்தல், அட்டை விவரங்களை அணுகுதல் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு OTPகளைப் பயன்படுத்துதல் போன்ற மோசடிச் செயல்களுக்கு வழிவகுக்கும். […]