மதுரை, செல்லூர் தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, இருவர் கைது மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துகாமாக்ஷி அவர்கள் காவல்நிலைய அலுவலில், நிலையத்தில் கடந்த 17 ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் ஆஜரில் இருந்த சமயம் அவரின் ரகசிய தகவலாளி ஒருவர் கொடுத்த கஞ்சா விற்பனை பற்றி தகவலின்படி, மேற்படி தகவலை ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு தெரிவித்து அவரின் உத்தரவின்படி சக காவலர்கள் த.க.3380, திரு.செந்தில்பாண்டியன், மு.நி.க.2395, […]