சென்னை , எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவ மனையில் காவல் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது சென்னை பெருநகர காவல். இன்று .25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களானசென்னை பெருநகர காவல் துறையினரின் ஆயுதப்படை பெண் காவலர்கள் காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளி நர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுசென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் அதிகாரிகளுடன் காவல்துறையினரை சந்தித்து விழிப்புணர்வு […]
Day: March 25, 2021
தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமனம்.
தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமனம். தென்மண்டல சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக Dr.ஆபாஷ்குமார்,IPS நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல சட்டம் ஒழுங்கு ஐஜியாக இருந்த முருகன் தேர்தல் பணியில் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவரை பதவியில் இருந்து மாற்றும்படி தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது . அதனைத் தொடர்ந்து தென்மண்டல ஐஜி பதவியை மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் […]