Police Recruitment

காவல்நிலையம் அருகிலேயே இளைஞர் வெட்டிக் கொலை

காவல்நிலையம் அருகிலேயே இளைஞர் வெட்டிக் கொலை மானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். மானாமதுரை நீதிமன்றம் அருகே கடந்த ஜன.9-ம் தேதி மானாமதுரையைச் சேர்ந்த அருண்நாதன்(27), காட்டு உடைகுளத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் (30) ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அருண்நாதன் இறந்தார். வினோத்கண்ணன் தொடர்ந்து […]

Police Recruitment

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில்* தாழையுத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல தாழையூத்திலிருந்து தொடங்கி தென்கலம் விளக்கு, […]

Police Recruitment

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களை மத்திய துணை இராணுவப்படையின் கமாண்டர் திரு நிரச் மனோகர் நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களை மத்திய துணை இராணுவப்படையின் கமாண்டர் திரு நிரச் மனோகர் நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை 05.03.2021 திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த 28.02.2021 அன்று ஒரு உதவி தளவாய், ஒரு ஆய்வாளர் உட்பட 84 மத்திய துணை ராணுவப் படையினர் வந்து இறங்கினர். இவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS, அவர்கள் உத்தரவின்படி பதற்றமான […]

Police Recruitment

மதுரை, மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்

மதுரை, மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் மதுரை மீனாட்சியம்மன் தெற்கு கோபுரம் எதிரே சொக்கப்பநாயக்கர் தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட சாவித்திரி என்ற பெண் கணவனை பிரிந்த நிலையில் தனது தம்பியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சாவித்திரியின் தம்பி குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக வீட்டிலிருந்த சாவித்திரி திடீரென வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மாடியிலிருந்து விழுந்த போது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் . இன்று 05.03. 2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் . இன்று 05.03. 2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் கொரானா தடுப்பு ஊசி மருந்து போட்டு கொண்டார் உடன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் முனைவர் ஏ.அமல்ராஜ் இ.கா.ப .மற்றும் அதிகாரிகள் ஆளிநர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.