Police Department News

துரிதமாக செயல்பட்ட தீயணைப்புதுறையினர்

துரிதமாக செயல்பட்ட தீயணைப்புதுறையினர் மதுரை நான்குவழிச்சாலை தனக்கன்குளம் மொட்டமலை அருகே நடந்த கன்டெய்னர் லாரிவிபத்தில் திடீர்நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணியினர் விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுனரை துரிதமாக செயல்பட்டு சிறுகாயத்துடன் ஓட்டுனரை 108ஆம்பூலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Police Department News

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டு குவிகிறது

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர் கைது போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டு குவிகிறது பள்ளி, சீருடை அணிந்த மாணவி ஒருவருக்கு வாலிபர் ஒருவர் தாலிக்கட்டும் வீடியோ வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஒரு கோவிலுக்கு பின்புறம் இந்த தாலிக்கட்டும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் உள்ள கோவில் அவர்களின் பகுதியை சேர்ந்தது என்றும், மாணவி அணிந்திருந்த சீருடை இங்குள்ள ஒரு பள்ளி சீருடை […]

Police Department News

மதுரை, தத்தனேரி பகுதியில் நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய செல்லூர் போலீசார்

மதுரை, தத்தனேரி பகுதியில் நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய செல்லூர் போலீசார் மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலையம், ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி ,நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துகாமாக்ஷி அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இன்று 21 ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் நிலைய காவல் ஆளிநர்கள் த.க.3380, செந்தில்பாண்டி, மற்றும், மு.நி.க.2395, சிலம்பரசன் ஆகியோர்களுடன் சரக ரோந்து செய்து மதுரை மாநகர், தத்தனேரி, களத்துப்பொட்டல், பின்புறம் […]