Police Recruitment

அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வாக்குப்பெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வாக்குப்பெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்தார் சென்னை பெருநகர காவல். ஆணையர் அவர்கள் இன்று 7.4.2021 மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால்.இ.கா.ப அவர்கள் அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Police Recruitment

செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். செம்மஞ்சேரியில் முன்விரோதம் காரணமாக பாபு (எ) பாபுகான் என்பவரை கத்தியால் தாக்கிய ஷியாம் (எ) அர்னால்டு சாமுவேல் மற்றும் ஹரிகிருஷ்ணன் (எ) ஹரி ஆகிய இருவர் J-10 செம்மஞ்சேரி காவல் குழுவினரால் கைது. 1 கத்தி கைப்பற்றப்பட்டது (05.04.2021). J10 Semmancheri Police team nabbed Shyam @ Arnold Samuvel and Hari Krishnan for stabbing one Babu @ Babukhan with […]

Police Recruitment

கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு

கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு   கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை* ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி பங்கேற்பு