மதுரை, மேலமாசி வீதி பகுதியில் வங்கியில் தீ விபத்து, ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசம் மதுரை,மேல மாசி வீதியில் உள்ள் வங்கியில் தீ விபத்தில் ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமானது. மதுரை, மேலமாசி வீதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வங்கியிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து […]
Day: April 17, 2021
செல்போன் தொலைத்தவரிடம் ஒப்படைத்த காவலர்
செல்போன் தொலைத்தவரிடம் ஒப்படைத்த காவலர் நேற்று 16.4.21 அன்று திருப்பூர் மாவட்டம் கலெக்டர் ஆபிஸ் அருகில் மணிகண்டன் என்பவர் தவறுதலாக தனது செல்போனை தவறவிட்டு சென்று விட்டார்.அந்த சமயத்தில் தேர்தல் பெட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலைகாவலராக பணிபுரியும் காவலர் திரு.சக்திவேல்(pc-979) என்பவர் அந்த செல்போனை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்தார்.
சொகுசு காரில் அழைத்து சென்று சிறுவனை மகிழ்வித்த போலீஸ் அதிகாரிகள்.
சொகுசு காரில் அழைத்து சென்று சிறுவனை மகிழ்வித்த போலீஸ் அதிகாரிகள். துபாய்: துபாயில் வசிக்கும் ஆசிய நாட்டை சேர்ந்த சிறுவன் லூகாஸ் லி சாவோஸ் (வயது 9). இந்த சிறுவனுக்கு போலீஸ் சொகுசு ரோந்து காரில் வலம் வர வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்துள்ளது. இதை அந்த சிறுவனின் தந்தை போலீசாருக்கு இ-மெயிலில் தெரியப்படுத்தினார். இதை பார்த்த போலீஸ்துறையின் சுற்றுலா மற்றும் ஊடக பிரிவின் அதிகாரிகள் திடீரென்று சிறுவனின் வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சியை […]
பெருகி வரும் இரண்டாம் அலை கொரோனாவால் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
விருதுநகர் மாவட்டம்:- பெருகி வரும் இரண்டாம் அலை கொரோனாவால் விழிப்புணர்வு நிகழ்ச்சி… சென்ற வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் முழுமையாக முடிவடையாத நிலையில். மீண்டும் நாடுமுழுவதும் தலைதூக்கியுள்ளது அதனை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் தீவிர வாகன சோதனை முககவசம் அணியாவிட்டால் அபராதமும் விதித்து வருகின்றனர். இவை தவிர ஆங்காங்கே பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியும். பேருந்து ஓட்டுநர் நடத்துனர்,ஆட்டோ ஓட்டுநர்,இவை தவிர பேருந்து பயணிகளிடமும் முககவசம் விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது […]
17.04.2021 காலை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
17.04.2021 காலை J2 அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலை கொரோனா பற்றி அடையாறு சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பள்ளிபிள்ளைகள் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் முககவசம் சானிடைசர் கொடுத்து கொரோனாவைபற்றிய விழிப்புணர்வை அதாவது அனைவரும் கை கழுவவேண்டும் மற்றும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்ள […]
மாஸ்க் அணிய மறுத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அபராதம் விதித்த போலீசார்
மாஸ்க் அணிய மறுத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அபராதம் விதித்த போலீசார் மதுரை, உசிலம்பட்டி, பேரையூர் ரோட்டில் முக கவசம் அணிய மறுத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை உருவெடுத்து வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக அரசு பல் வேறு முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், இந்த நிலையில் மதுரை […]
வத்திராயிருப்பு காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
விருதுநகர் மாவட்டம்:- வத்திராயிருப்பு காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வத்ராப் காவல்துறை ஆய்வாளர் சுபகுமார் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அனேக இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையடுத்து அதனை தொடர்ந்து வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாம்கள் […]