Police Department News

சத்தீஸ்கர்: நிறைமாத கர்ப்பத்துடன் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் காவலர்!

சத்தீஸ்கர்: நிறைமாத கர்ப்பத்துடன் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் காவலர்! காவல்துறை உங்கள் நண்பன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நிஜத்தில் அதை உண்மையாக்கி நெகிழ வைத்திருக்கிறார் பெண் காவலர் ஒருவர். சட்டிஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் அமைந்துள்ள பஸ்டார் பிரிவில் டிஎஸ்பியாக இருப்பவர் ஷில்பா சாகு. இந்தப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம். இதைப் பற்றி பயப்படாமல், சுடும் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் இவர் நடுவீதியில் நின்று பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு விதிகளைப் பற்றி எடுத்துக் கூறி தனது காவல் […]

Police Department News

மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வை S16 பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு)திரு.சேட்டு அவர்களால் நடைப்பெற்றது.

மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வை S16 பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு)திரு.சேட்டு அவர்களால் நடைப்பெற்றது. 21.04.2021 மாலை S16 பெரும்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சேட்டு (சட்டம் ஒழுங்கு) மற்றும்திரு. பிரபு (சட்டம் ஒழுங்கு) உதவி ஆய்வாளர் திரு.திருநாவுகரசு (சட்டம் ஒழுங்கு )புனித தோமையார்மலை மாவட்டம் சார்பாக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலை கொரோனாவை பற்றி பெரும்பாக்கம் எழில்நகர் பகுதி மக்களுக்கு காவல்துறையினர் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று கொரோனா விழிப்புணர்வு […]

Police Department News

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 172(1) ஆனது புலனாய்வு அதிகாரிகள் வழக்கு நாட்குறிப்புகளை பராமரிப்பது பற்றி கூறுகிறது

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 172(1) ஆனது புலனாய்வு அதிகாரிகள் வழக்கு நாட்குறிப்புகளை பராமரிப்பது பற்றி கூறுகிறது இந்த அத்தியாயத்தின்படி ஒரு புலனாய்வு நடத்தும் காவல் அதிகாரி ஒவ்வொருவரும் தமது புலனாய்வு நடவடிக்கைகளை ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும். தனக்கு தகவல் கிடைத்த நேரம், தான் பார்வையிட்ட இடம், புலன்விசாரணை துவக்கப்பட்ட நேரம், புலனாய்வு மூலம் உறுதிபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை அந்த நாட்குறிப்பில் இடம்பெற வேண்டும். நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கு சாட்சியாக அன்றி […]

Police Department News

காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை

காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை காவல்துறை இயக்குநர் அவர்களின் 30.01.2019 சுற்றறிக்கை குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41ல், பிடியாணை இல்லாமல், ஒருவரை காவல்துறை அதிகாரி கைது செய்யலாம்! என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது. குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-A ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவான சிறைத் தண்டணை வழங்கக்கூடிய குற்றங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை கைது செய்ய வேண்டியதில்லை! என்பது பற்றி குற்ற விசாரணை முறைச்சட்டம், பிரிவு 41-Aல் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் […]

Police Department News

மதுரை கீழவளவு காவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் இணைந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு

மதுரை கீழவளவு காவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் இணைந்து கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு மதுரை, கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா அவர்கள், மற்றும் செம்மினிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு. பாட்ஷா உறங்கான்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. மனோகரன் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் இளைஞர்கள் வாகன ஓட்டுநர்கள் வியபாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் பயன் பெறும் வகையில் இலவச முககவசம், நிலவேம்பு கசாயம் […]

Police Department News

திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடந்தது.

திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நடந்தது. திருட்டுப்போன ரூபாய் 1.55 கோடி மதிப்புள்ள 1382 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் செல்போன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து செல்போன்களை மீட்க சென்னை […]

Police Department News

20.04.2021 மாலை தெற்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் திருமதி. தீபா சத்யன் தலைமையில் J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

20.04.2021 மாலை தெற்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் திருமதி. தீபா சத்யன் தலைமையில் J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதிவேகமாக பரவிவரும் இரண்டாவது அலை கொரோனா பற்றி துரைப்பாக்கம் சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பள்ளிபிள்ளைகள் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவரையும் இருக்கையில் அமரவைத்து முககவசம் சானிடைசர் தண்ணீர் பாட்டில் […]