மதுரை, அட்டபட்டியில் கட்டிட சுவர் இடிந்து கூலி தொழிலாளி இறப்பு மதுரை, ஐயர்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் வீரணன் வயது 45/21, இவர் கட்டிட வேலை செய்யும் தின கூலி தொழில் செய்து வருகிறார் அட்டப்பட்டியில் மூன்று நாட்களாக மெய்யப்பன் என்பவருடைய பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நேற்று 22-04-21 ந் தேதி மாலை வீட்டின் பழைய சுவர் இடிந்து அவர் மேலே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார் சம்பவ இடத்திற்கு […]
Day: April 22, 2021
குற்றம் சம்பந்தமாக மருத்துவமனையிலிருந்து தகவல் பெற்றவுடன் காவல் துறையினர் என்ன செய்ய வேண்டும்
குற்றம் சம்பந்தமாக மருத்துவமனையிலிருந்து தகவல் பெற்றவுடன் காவல் துறையினர் என்ன செய்ய வேண்டும் காயம்பட்டவர் குறித்து மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்றவுடன் காவல்துறை அலுவலர் அந்த தகவல் பெற்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு மருத்துவமனை தகவலில் கையொப்பம் செய்ய வேண்டும். அதில் தகவலை பெற்றுக் கொண்ட காவல் அலுவலரின் பெயர், பதவி, எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேற்படி தகவல் பெற்ற விபரத்தை காவல் நிலைய பொது நாட்குறிப்பில் உடனே பதிவு செய்ய வேண்டும். […]
இந்திய தண்டனை சட்டம் – 1860 இன் 188 வது பிரிவு ஒரு பொது ஊழியர் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பது குற்றம் என்பது குறித்து தெளிவாக விளக்கம்
இந்திய தண்டனை சட்டம் – 1860 இன் 188 வது பிரிவு ஒரு பொது ஊழியர் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பது குற்றம் என்பது குறித்து தெளிவாக விளக்கம் பொது ஊழியர்கள் பிரகடனப்படுத்தும் உத்தரவுகளை மீறி நடப்பதும் குற்றமாகும் . ஒருவரை , ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் அவர் அந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது . அதேபோல் நம் வசம் உள்ள ஒரு சொத்தைப்பற்றி ஓர் உத்தரவு போடப்பட்டால் , அந்த […]
முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வள்ளியூர் காவல்துறையினர்.
முககவசம் அணிந்து வந்த நபர்களுக்கு இனிப்பு வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் வள்ளியூர் காவல்துறையினர். வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் கொரானா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வள்ளியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு அருண் ராஜா அவர்கள் முககவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்தும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து […]
சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பதொடங்கி வைத்தார்.
சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பதொடங்கி வைத்தார். இன்று 22.4.2021 காலை போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கொரோனா விழிப்புணர்வுடன் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தும்.கலந்துகொண்ட அனைவர்க்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்.உடன் திரு […]
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையம் காவலர்களின் அதிதுரித நடவடிக்கையால் காணாமல் போன குழந்தை மீட்பு
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையம் காவலர்களின் அதிதுரித நடவடிக்கையால் காணாமல் போன குழந்தை மீட்பு திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான,No 1 டோல்கேட் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள Y” road பஸ் ஸ்டாப்பில் பெயர் விலாசம் தெரியாத சுமார் இரண்டரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஆதரவற்று இருந்துள்ளதை கண்டு கொள்ளிடம் காவல் நிலையம் போலீசார் அழைத்து சென்று அதற்கு பாதுகாப்பு வழங்கி அந்த குழந்தையைப் பற்றிய தகவலை […]
வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வு J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வு J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்று மாலை 21.04.2020 மனிதன் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற புதிய நோக்கில் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் காவல் குழுவினருடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வை துண்டு பிரசுரங்களை கொண்டு துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடை உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் Shop Lists (cell […]