சென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விம்கோ நகர் – விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Day: April 23, 2021
கீழே கிடந்த 58,000 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி கெளரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கீழே கிடந்த 58,000 ரூபாய் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மை குணத்தைப் பாராட்டி கெளரவித்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 23.04.2021 திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகள் மாரியம்மாள் (19) அவர்கள் கடந்த 21.04.2021 அன்று கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை முக்கூடல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின் காவல்துறையினர் விசாரணை செய்து பணம் மற்றும் செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்தனர். பெண்ணின் […]
சென்னை பெருநகர காவல் கொரோனாவால் உயிர்நீத்த தலைமை காவலரின் திருவுருவப்படத்திற்கு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி. செலுத்தினர்
சென்னை பெருநகர காவல் கொரோனாவால் உயிர்நீத்த தலைமை காவலரின் திருவுருவப்படத்திற்கு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி. செலுத்தினர் E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் (த.கா.17990) டி.கருணாநிதி,வ/48, த/பெ.துரைசாமி என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன், ராஜாஅண்ணா மலைபுரத்தில் உள்ள PRO காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் காவலர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல், 13.4.2021 அன்று அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த […]