Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை மாவட்ட அனைத்து காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் சென்னை மாவட்ட அனைத்து காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கினார். சென்னை பெருநகர காவல் . இன்று 5.4 .2021 மாலை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பூக்கடை வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு மாதவரம் அம்பத்தூர் அண்ணா நகர் தியாகராய […]

Police Recruitment

மதுரை மாவட்டம் அட்டப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, கீழவளவு போலீசார் அதிரடி

மதுரை மாவட்டம் அட்டப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, கீழவளவு போலீசார் அதிரடி சட்டமன்ற பொது தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனையடுத்து கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கீழவளவு காவல் உதவி ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் அட்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவரை கைது செய்து விசாரித்த போது அவர் பொட்டபட்டியை […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஸ்குமார் அகர்வால் அவர்கள் வாக்குச்சாவடிகள் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஸ்குமார் அகர்வால் அவர்கள் வாக்குச்சாவடிகள் ஆய்வு சென்னை பெருநகர காவல் . இன்று 5.4 .2021 மாலை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பூக்கடை வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு மாதவரம் அம்பத்தூர் அண்ணா நகர் தியாகராய நகர் புனித தோமையர் மலை அடையார் மயிலாப்பூர் மற்றும் […]

Police Recruitment

மதுரையில் தேர்தலுக்கு தயார் நிலையில் காவல்துறை

மதுரையில் தேர்தலுக்கு தயார் நிலையில் காவல்துறை மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வாக்குப்பெட்டி மற்றும் இதர பொருட்களை எடுத்து செல்ல போலீஸ் பாதுகாப்புடன் வேன்கள் தயார் நிலையில் உள்ளன. அதற்குரிய பாதுகாப்புப்பணியில் போலீசார் பிரிக்கப்பட்டு பணிப்பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்புகளை பெறுவதற்கு மதியம் முதல் போலீசார் ஆயுதப்படை மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

Police Recruitment

வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார்

​வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் கோவை மாவட்டத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக வாக்கு எந்திரங்கள் சீலிடப்பட்ட பைகள் பாதுகாப்பாக தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் எடுத்து வைக்கப்பட்டது. அதை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்தந்த வாக்குச் சாவடிக்கு அனுப்பிவைத்தனர். வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில் 4,477 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இங்கே […]

Police Recruitment

மதுரை, வில்லாபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

மதுரை, வில்லாபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு மதுரை, மாவட்டம் திருப்புரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. பிரபு ஆகியோர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அவனியாபுரம் பேரூந்து நிலையத்திலிருந்து, மாநகராட்சி காலனி , மீனாட்சி நகர், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் அவனியாபுரம், வில்லாபுரம், மீனாட்சிநகர், மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது […]

Police Recruitment

மதுரை, மேலவாசல் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை, மேலவாசல் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை மேலவாசல் TNHB காலனியில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் சேவுகன் மனைவி ராணி வயது 48/21, இவரது மகன் விஜய்க்கு (வயது 23/21,) திருமணமாகி அவர் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 28 ம் தேதி இரவு […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

மதுரை, மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை அருகே கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சட்ட ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக வட்ட ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர் கீழவளவு காளியம்மன் கோவில் பகுதியில், சக காவலர்களுடன் செல்லும் போது அங்கே சட்டவிரோதமாக ஒருநபர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது, […]

Police Recruitment

மதுரை, மேலமாசி வீதி பகுதியில் ஜவுளிக்கடை ஊழியர் மயங்கி விழுந்து பலி, தெற்குவாசல் போலீசார் விசாரணை

மதுரை, மேலமாசி வீதி பகுதியில் ஜவுளிக்கடை ஊழியர் மயங்கி விழுந்து பலி, தெற்குவாசல் போலீசார் விசாரணை மதுரை மாநகர், தெற்கு வாசல் காவல்நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான மேலமாசி வீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருபவர் விருதுநகர் மாவட்டம் , ஶ்ரீவில்லிப்புத்தூர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் வயது 30/21, இவர் மேலமாசி வீதி பாண்டியன் தெருவில் செல்லும் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார், பின் அவரை பரிசோதித்து பார்த்த போது […]