கொரோனா பேரணி விழிப்புணர்வை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் அடையாறு பகுதியில் ஏற்படுத்தினார். சென்னை பெருநகர காவல்.* இன்று 15 .04. 2021 மாலை அடையார் மாவட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் காவல் உதவி மையம் அருகில் காவல்துறை. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி மற்றும் தடுப்பூசி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையர் […]
Day: April 15, 2021
தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை கடதலில் ஒருவர் கைது.
விருதுநகர் மாவட்டம் :- தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை கடதலில் ஒருவர் கைது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் சார்பு ஆய்வாளர் திரு. பாபு அவர்கள் தலைமையில் சீனியாபுரம் விலக்கில் காவல்துறையினர் இருசக்கர வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அதுசமயம் முத்துக்குமார் த/பெ கருப்பையா பாரதி கிழமேல் தெரு சிவகிரி தாலுகா தென்காசி மாவட்டம் . இந்த முகவரியை சேர்ந்த முத்துகுமார் TN 76 AD 6915 பதிவு எண் கொண்ட இருசக்கர HONDA UNICORN வாகனத்தில் ஒரு வெள்ளை […]
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கை மாற்றுவதற்காக வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலிசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பெருநகர செய்திகள்:- பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கை மாற்றுவதற்காக வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலிசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பல்லாவரம் பகுதியில் அதிகளவு கஞ்சா கை மாறுவதாக தி.நகரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே 2 நபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை […]
சென்னை வேப்பேரியில் காவலர்களின் கொரோனா விழிப்புணர்வு
சென்னை வேப்பேரியில் காவலர்களின் கொரோனா விழிப்புணர்வு சென்னை பெருநகர காவல் இன்று 15 .4 .2021 முற்பகல் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் சென்னை வேப்பேரி தாஸ் பிரகாஷ் பகுதியிலுள்ள பொதுமக்கள் வர்த்தக நிறுவன ஊழியர்கள் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வேப்பேரி சரக காவல் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கி முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார் இந்நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையர்( […]