தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இரண்டாவது முறையாக தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இச்சிறப்பு கருத்தரங்கினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர […]
Day: April 30, 2021
மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் மது வேட்டை, 144 மது பாட்டில்கள் பறிமுதல், கொட்டாம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் மது வேட்டை, 144 மது பாட்டில்கள் பறிமுதல், கொட்டாம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி வட்டாரப்பகுதிகளில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொட்டாம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சுதன் அவர்கள் ரோந்து சென்றார். அப்போது காடம்பட்டி பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் தெய்வேந்திரன் வயது 30/21, என்பவர் காடம்பட்டி விளக்குப் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]
மதுரை, மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி மரணம், மேலூர் போலிசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி மரணம், மேலூர் போலிசார் விசாரணை மதுரை மாவட்டம், கூத்தப்பன்பட்டியில் வசித்து வரும் அன்பு மனைவி செல்வி வயது 29/21, இவரது கணவர் அன்பு அவர்கள் மேலூர் CEOA பள்ளி அருகே கட்டிவரும் புதிய கட்டிடத்தில் இரவு நேரம் வாட்சுமேனாகவும், பகல் நேரத்தில் கட்டிடப்பணியாளராகவும் கடந்த ஒன்டரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 27 ம் தேதி மாலை 7.10 மணியளவில், […]