மதுரை, கீழ மாரட் வீதியில் மூதாட்டியை அவதூராக பேசிய தந்தை மகன் மீது, விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு மதுரை மாநகர்,விளக்குத்தூண் B1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான கீழ மாரட் வீதியில் வசித்து வரும் முருகேசன் மனைவி சுந்தராம்பாள் வயது 59/21, இவர் கீழ மாரட் வீதியில் தயிர் மார்கெட் அருகில் தேங்காய் கடை நடத்தி வருகிறார், இவர் குடியிருக்கும் வீட்டருகே குடியிருந்து வரும் ரகுபாண்டி என்பவர் சம்பவ இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார், […]
Day: April 1, 2021
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான கோடி அணிவகுப்பு.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான கோடி அணிவகுப்பு. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தேர்தல் பாதுகாப்புக்கான, காவல் துறையின் அணிவகுப்புஒத்திகை நடைபெற்றது, துணைக் கண்காணிப்பாளர், சின்னக் கண்ணு அவர்கள் தலைமையில், ஆய்வாளர்கள், ஜஸ்டின் தினகரன், மரிய பாக்கியம், மற்றும், துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர், கனிப்பிரியா மகாலில் இருந்து, காந்திஜிபேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகளில் நடைபெற்றது,
காவல்துறைக்கு பொதுமக்கள் எவ்வாறு சட்டப்படி உதவி செய்வது?பொது மக்கள் குற்றம் பற்றி அறிந்தால் தகவல் தர வேண்டியது அவர்கள் கடமை
காவல்துறைக்கு பொதுமக்கள் எவ்வாறு சட்டப்படி உதவி செய்வது?பொது மக்கள் குற்றம் பற்றி அறிந்தால் தகவல் தர வேண்டியது அவர்கள் கடமை அரசுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் போது, அல்லது நடைபெற இருக்கும் போது , லஞ்சம் நடமாடுதல், உணவு, மருந்தில் கலப்படம் செய்தல், உயிருக்கு ஊறுவிளைவிக்க கூடிய குற்றங்கள், திருட்டு, கொள்ளை, வன்முறை, பொது ஊழியர் நம்பிக்கை மோசடி , பொது சொத்துக்களை அழித்தல் அத்து மீறி வீடு புகுதல் , இது போன்ற பிணையில் விடக் […]