சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் அலுவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு. சென்னை பெருநகர காவல் . சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள் காவலர்கள் அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை இன்று 16 .4 .2021 காலை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார்கள் இதில் பெருநகர […]
Day: April 16, 2021
இன்று முதல் ஏப்ரல் 30 வரை சென்னையில் 144.இதற்கெல்லாம் தடை
இன்று முதல் ஏப்ரல் 30 வரை சென்னையில் 144.இதற்கெல்லாம் தடை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 30 ம் தேதி மாலை 3 மணி வரை பொதுமக்கள் கூடுவது, மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவை நடத்த தடைவிதித்து பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள், உத்தரவிட்டுள்ளார்.