Police Department News

மதுரை தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஒருவன் கைது

மதுரை தத்தனேரி பகுதியில் கஞ்சா விற்பனை, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஒருவன் கைது மதுரை மாநகர் செல்லூர் D2, சட்டம், ஒழுங்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் காவல்நிலையத்தில் பணியில் இருந்த போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் வந்து நேரில் ஆஜராகி, தத்தனேரி களத்துப்பொட்டல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறும் தகவலை சார்பு ஆய்வாளர் ஜான் அவர்களிடம் கூற, ஜான் அவர்கள் மேற்படி தகவலை நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு […]

Police Department News

சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக ஹைடெக் ஏ பிளாக் விடுதி வளாகத்தில் காவல்துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம்.

சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக ஹைடெக் ஏ பிளாக் விடுதி வளாகத்தில் காவல்துறையினருக்கான கொரோனா சிகிச்சை மையம். இன்று 27. 4 .2021 காலை சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக புதிய ஏசி டெக் நியூ பிளாக் விடுதி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மற்றும் காவல்துறையினருடைய குடும்பத்தினர்க்கு சிகிச்சை அளிக்கும் மையம் covid-19 கேர் சென்டர் PHASE- II மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்து நோய் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]

Police Department News

மதுரை, தத்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர

மதுரை, தத்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர மதுரை, செல்லூர், D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனேரி மெயின் ரோட்டில் ESI மருத்துவமனை எதிரில் ஒளிநிலா காம்பொவுன்டில் குடியிருக்கும் பஞ்சலிங்கம் மகன் புருசோத்தமன் வயது 21/21, இவர் ஆக்டிங் டிரைவராக பணி செய்து வருகிறார், இவர் தனது சொந்த உபயோகத்திற்காக இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார், கடந்த 21 ம் தேதியன்று மாலை […]