ஊரடங்கு காலத்தில் முகநூல் மற்றும் வாட்சப் மூலம் நேரடியாக பொதுமக்களின் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.ஆனி விஜயா பொதுமக்கள் பாராட்டு.. கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது எனவே இந்த சூழலில் பொதுமக்கள் தங்களது புகார்களை முகநூல் மற்றும் வாட்சப் மூலம் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் திரு.ஆனி விஜயா.IPS அவர்களிடம் முன்வைக்கின்றனர் அவரும் உடனடியாக அவர்களின் […]
Day: May 21, 2021
மதுரை தேனி மாவட்டத்தில் போலீசார் பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முக கவசம்
மதுரை தேனி மாவட்டத்தில் போலீசார் பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முக கவசம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி அவர்களின் பெற்றோர்களை அழைத்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம், என்று அறிவுறுத்தி […]
மதுரையில் முதல்வர் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோருடன் ஆய்வு
மதுரையில் முதல்வர் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகர் காவல் ஆணையர் ஆகியோருடன் ஆய்வு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மே 21 ல் முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதற்காக கோவையிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு முதல்வர் மதுரை வந்தார். மாவட்ட ஆட்சியர் திரு. அனீஸ் சேகர், மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் […]