மதுரை ஓப்புளா படித்துரை பகுதியில் சட்ட விரோதமாக மது பான விற்பனை செய்தவர் கைது, விளக்குத்தூண் B1, போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஓப்புளாபடித்துரை பகுதியில் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜான்ஸிராணி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்புக்கான ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்த போது சம்பவ இடத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருதவர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார் உடனே […]
Day: May 2, 2021
ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு
ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை 75 மையங்களில் நடக்கவுள்ளது. இந்த மையங்களில் 5622 துணை ராணுவ வீரர்கள் 5154 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 25 ஆயிரத்தி 59 போலீசார் என மொத்தம் 35 ஆயிரத்து 836 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மற்ற போலீசார் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மதுரையில் நகை பட்டறையில் 38 பவுன் நகையை திருடிய ஊழியர், தெற்கு வாசல் போலீசார் விசாரணை
மதுரையில் நகை பட்டறையில் 38 பவுன் நகையை திருடிய ஊழியர், தெற்கு வாசல் போலீசார் விசாரணை மதுரையில் நகைப் பட்டரையில் 38 பவுன் நகையை திருடிய ஊழியரை தெற்கு வாசல் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தெற்குமாசி வீதி பச்சரிசிக்கார தெரு சொக்க கொத்தனார் தெருவை சேர்ந்தவர் உத்தம் பக்ரியா வயது 34/21, இவர் கான்ஸாமேட்டுத்தெரு மேட்டுக்கம்மாளத் தெருவில் நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு நகை செய்வதற்காக கொடுக்கப்பட்ட 38 பவுன் நகையை இங்கு […]