Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று ஒரே நாளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் 470 பேர் மீது நடவடிக்கை 3 கார்கள் 5 ஆட்டோக்கள் உள்பட 372 வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளான நேற்று ஒரே நாளில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் 470 பேர் மீது நடவடிக்கை 3 கார்கள் 5 ஆட்டோக்கள் உள்பட 372 வாகனங்கள் பறிமுதல் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை கடை பிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் 420 […]

Police Recruitment

திருவாடானையில் 7 டீ கேன்கள் பறிமுதல் 22 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை

திருவாடானையில் 7 டீ கேன்கள் பறிமுதல் 22 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை தமிழகத்தில் பரவி வரும் கரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கலாம், தவிர மற்ற கடைகள் திறக்க கூடாது எனவும் அதிலும் டீக்கடைகள் திறக்கக் கூடாது என்ற விதி முறைகள் நடைமுறையில் உள்ளது. அந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை […]

Police Recruitment

திண்டுக்கல்லில் தென் மணடல ஐ.ஜி. ஆய்வு

திண்டுக்கல்லில் தென் மணடல ஐ.ஜி. ஆய்வு திண்டுக்கல், பழனி சாலையில் உள்ள காய்கறி மார்கெட் மற்றும் பேரூந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் காவல்துறை தென் மணடல ஐ.ஜி.அனபு அவர்கள் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவுவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிரபித்து வருகிறது. அதன்படி கடந்த 10 ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் காலை 6 […]

Police Recruitment

மதுரை அருகே மேலூரில் சூதாடிய 5 பேர் கைது, மேலூர் போலீசார் நடவடிகககை

மதுரை அருகே மேலூரில் சூதாடிய 5 பேர் கைது, மேலூர் போலீசார் நடவடிகககை மதுரை மாவட்டம், மேலூரில் காசு வைத்து சூதாடிய கனேசன் வயது 50, சேதுபதி வயது 55, அலெக்சாண்டர் வயது 44, அண்ணாமலை வயது 45, சொக்கணாண்டி வயது 44, ஆகிய ஐந்து பேரை மேலூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ரூ.11,500/− பறிமுதல் செய்தனர்.

Police Recruitment

தூக்கிலிட்டு செத்த பிணம் இது என முடிவு செய்ய கீழேயுள்ள 40 அடையாளங்களை கவனிக்க வேண்டும்.

தூக்கிலிட்டு செத்த பிணம் இது என முடிவு செய்ய கீழேயுள்ள 40 அடையாளங்களை கவனிக்க வேண்டும். நாக்கு வறண்டிருக்கும். அதற்கிடையே எச்சில் நிற்கும். ஆண்குறி உள்ளே போய் இழுப்பட்டிருக்கும் கண்கள் பிதுங்கி நிற்கும் கால்கள் நிமிர்ந்து கட்டைப் போல் இருக்கும் தொடைகளில் சிவந்த நீர் காணப்படும் கழுத்து நீண்டிருக்கும் பார்வை கீழ்நோக்கி இருக்கும் ஆன்மா ஆண்குறி வழியாக பிரிந்திருக்கும் சோரைக் காணப்படும் காலும், கையும் சட்டுவம் போலாகித் தோன்றும் கோழை போல ஆண்குறியிலிருந்து விந்து வெளியே வந்திருக்கும் […]

Police Recruitment

மதுரை மாவட்டம், மேலூரில் ரகசிய கேமராக்கள் பொறுத்தி ஊரடங்கை மீறி வாகனங்களில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார்.

மதுரை மாவட்டம், மேலூரில் ரகசிய கேமராக்கள் பொறுத்தி ஊரடங்கை மீறி வாகனங்களில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார். மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறாமல் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊரடங்கை மீறி வாகனங்களில் வருபவர்கள் மீது […]