Police Department News

மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்

*மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தார்* நாடு முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் புதிய கட்டுபாடு வழிமுறைகள் எதிர்கொள்ளும் நிலையில் மதுரைமாநகரில் முககவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கி அண்ணாநகர் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. கல்லானை அவர்கள் அபராதம் விதித்தார். மேலும் 15 வழக்குகள் பதிவு செய்து ரூ.200வீதம் 3000ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Police Department News

மதுரையில் சட்டவிரோதமாக மது,குட்கா, விற்ற 19 பேர் கைது

மதுரையில் சட்டவிரோதமாக மது,குட்கா, விற்ற 19 பேர் கைது மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது மற்றும் குட்கா பொருட்கள் விற்ற 19 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதிகளில் மது கடைகள் திறப்பதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக டீ கடைகள், பொது இடங்களில் மது விற்பனை செய்த 8 பேர் நேற்று மதுரை மாநகர காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர்களிடமிருந்து 290 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் […]

Police Department News

மேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை, நான்கு நபர் கைது, 100 மது பாட்டில் பறிமுதல்,

மேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை, நான்கு நபர் கைது, 100 மது பாட்டில் பறிமுதல், மே தினம் மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க இருப்பது தொடர்பாக இரண்டு நாட்கள் அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மதுபானக்கடை விடுமுறையை தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பிடிப்பதற்கு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டதை […]

Police Department News

மதுரை, கீழசந்தை பேட்டை பகுதியில், கணவன்,மனைவி, குழந்தைகள் காணவில்லை, தெப்பக்குளம் போலீசார் விசாரணை

மதுரை, கீழசந்தை பேட்டை பகுதியில், கணவன்,மனைவி, குழந்தைகள் காணவில்லை, தெப்பக்குளம் போலீசார் விசாரணை மதுரை மாநகர், கீழ சந்தைபேட்டை, காதர்கான் பட்லர் சந்தில் வசித்து வரும் அப்துல்ரசாக் மனைவி ஆபிதாபேகம் வயது 65/21, இவரது கணவர் அப்துல் ரசாக் அவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர் அனைவரும் திருமணம் முடித்து அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனது மகன் கமர்தீன் வயது 38/21, இவருக்கு திருமணமாகி சமீம்பானு வயது […]