Police Department News

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசார் நடவடிக்கை மதுரை செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன், மற்றும் தலைமை காவலர் திரு.செந்தில்பாண்டி, தலைமை காவலர் திரு.சிலம்பரசன், ஆகியோர் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டபோது அங்கே ஆலமரத்திற்கு பக்கத்தில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபர் காவலர்களை பார்த்ததும் ஓட்டம் […]

Police Department News

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! பாதுகாப்பு பணியில் 10,000. காவலர்கள்

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! பாதுகாப்பு பணியில் 10,000. காவலர்கள் தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து சென்னையில் சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இரண்டு வாரத்திற்கு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சார்பிலும் 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

Police Recruitment

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம்

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் முழு ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் உசிலம்பட்டி காவல்துறை சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜன் வர்தக சங்கத்தலைவர் ஜவகர் உள்ளிட்ட பலரும் கலந்து […]

Police Recruitment

மதுரை, செல்லூர், குலமங்களம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

மதுரை, செல்லூர், குலமங்களம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் செந்தில்பாண்டி, முதல்நிலை காவலர் திரு.சிலம்பரசன் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு மற்றறும் குற்றத்தடுப்பு நடவடிககையாக நிலைய ஆய்வாளர் திரு.அழகர் அவர்களின் உத்தரவின்படி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, மதுரை செல்லூர் குலமங்களம் மெயின் ரோடு, மண்ணெண்னை பல்க் அருகில் […]