மதுரை கீழவளவு பகுதியில் கிராவல் மணல் கடத்திய வாலிபர் கைது, கீழவளவு போலீசார் அதிரடி மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜாஅவர்கள் குற்றத்தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு சம்பந்தமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குழிச்சேவல் பஸ் நிறுத்தம் பின்புரம் உள்ள பள்ளம் அருகில் சிலர் திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளிக்கொண்டிருப்பதை கண்டனர். சார்பு ஆய்வாளர் அவர்கள் சக காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார், காவலர்களை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட […]
Day: May 7, 2021
மதுரையை சேர்ந்த வழிபறி கொள்ளையர்கள், மானாமதுரையில் கைவரிசையை காட்டிய போது சிக்கினர்
மதுரையை சேர்ந்த வழிபறி கொள்ளையர்கள், மானாமதுரையில் கைவரிசையை காட்டிய போது சிக்கினர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்று வட்டாரங்களில் தொடர் வழிபறியில் ஈடுபட்டுவந்த இரண்டு கொள்ளையர்களை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரையை சுற்றியுள்ள பகுதியான தாயமங்கலம், வேதியரேந்தல், சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் வழியில் தனியாக செல்பவர்களிடம் இரண்டு நபர்கள் தொடர்வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர் வழிப்பறி கொள்ளையர்கள் தாயமங்கலம், வேதியரேந்தல் பகுதிக்கு செல்லும் மக்களிடம் கைவரிசை காட்டிவந்தனர். சிவகங்கைக்கு தனியாக செல்லும் பெண்களிடமும் வழிபறியில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை […]