மதுரை கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் போலீசாரை கண்டவுடன் தப்பியோட்டம், போலீசார் வலை வீச்சு மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு, முருக ராஜா அவர்கள் சட்ட ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சக காவலர்களுடன் ரோந்துப் பணியில் கீழவளவு அருகே ரோந்து செல்லும் போது பெரும்போலபட்டி நாடகமேடை பின்புறம் சிலர் சட்ட விரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தனர்”அவர்கள் போலீஸ் பார்டியை கண்டவுடன் மது பாட்டில்களை அப்படியே […]
Day: May 25, 2021
மக்கள் உயிர் பாதுகாப்பு பற்றிய கொரோனா விழிப்புணர்வும் வாகன தணிக்கையும் சென்னை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ்(S7 மடிப்பாக்கம்)
மக்கள் உயிர் பாதுகாப்பு பற்றிய கொரோனா விழிப்புணர்வும் வாகன தணிக்கையும் சென்னை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ்(S7 மடிப்பாக்கம்) 25 05.2021 காலை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ஹரிதாஸ் மற்றும் திரு.பாலன் HC அவர்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள் , ரோந்து […]