Police Department News

விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல் விளாத்திகுளம் பகுதியில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது – ரேசன் அரிசி மூட்டை பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி விளாத்திகுளம் காவல் துணை […]

Police Department News

ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்‌‌‌டது

ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்‌‌‌டது ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்‌‌‌டது திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் வயது 70,க/பெ சுந்தரம் ஆந்தாஸ் வயது 68 க/பெ ஞானப்பிரகாசம் ஆகியோரை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் […]

Police Department News

சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார் சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழா திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344 காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள 311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்துவந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியில் மாவட்ட […]

Police Department News

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநர் – மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌‌‌டு

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநர் – மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌‌‌டு உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநர் – மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி வழங்‌‌‌கி பாராட்‌‌‌டு திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில் கடந்த 12.06.21 அன்று நள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில் சாலையில் கிடந்தபோது அக்காவலரை தூக்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு […]

Police Department News

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊர்க்காவல் படையினர் எம்.எல்.ஏ.,யிடம் மனு அளித்தனர்

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊர்க்காவல் படையினர் எம்.எல்.ஏ.,யிடம் மனு அளித்தனர் கள்ளகுறிச்சியில் ஊர்க் காவல் படை வீரர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யவும் கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர கோரியும் எம்.எல்.ஏ., விடம் மனுக் கொடுத்தனர். கள்ளக்குறிச்சி ஊர்க்காவல் படை வீரர்கள் சார்பில் ஏ பிரிவு படை வீரர் சரவணன் எம்.எல்.ஏ., செந்தில்குமார் அவர்களிடம் மனு அளித்துள்ளார். தமிழக காவல்துறையில் ஒரு பகுதியாக செயல்பட்டுவரும் ஊர் காவல் படையில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. மதுரை, மாவட்டம் உசிலம்பட்டி வில்லாணிச் சாலையிலும், வாகைகுளம் கிராமத்திலும் திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு நேற்று திருமணம் நடத்த உள்ளதாக உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி பரமேஸ்வரி அவர்களின் தலைமையில் போலீசார் சம்வவ இடத்திற்கு சென்று நடக்கவிருந்த இரண்டு திருமணங்களையும் தடுத்து நிறுத்தி, சிறுமிகள் மற்றும் மணமகன்களின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Department News

மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிப்பு. அவனியாபுரம் காவல் நிலையத்தின் எல்லையின் கீழ் மதுரை விமான நிலையம்

மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிப்பு. அவனியாபுரம் காவல் நிலையத்தின் எல்லையின் கீழ் மதுரை விமான நிலையம் காவல்துறையின் நிர்வாக வசதிக்காக மதுரை நகர், மற்றும் புறநகர் காவல் நிலையங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி மதுரை விமானநிலைய பகுதிகள் பெருங்குடி காவல் நிலையத்திற்கு பதில் அவனியாபுரம் காவல் நிலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, மதுரை, சுப்ரமணியபுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட பசுமலை, முனியாண்டிபுரம், மாடக்குளம், பகுதிகள் திருப்புரங்குன்றம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் பிரசன்னா காலனி […]

Police Department News

காவல் ஆய்வாளர்கள் பணி மாற்றம்,மற்றும் புதிய பொறுப்பேற்பு

காவல் ஆய்வாளர்கள் பணி மாற்றம்,மற்றும் புதிய பொறுப்பேற்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளராக இருந்த செல்ப்பாண்டி அவர்கள் சாத்தூருக்கு பணி மாற்றம் செய்யபட்டதை தொடர்ந்து பெருங்குடி காவல் ஆய்வாளர் திருமதி, மாயா ராஜலெக்ஷிமி அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தாலுகா காவல் ஆய்வாளராக இருந்த சிவசக்தி அவர்கள் செக்காணூரணிக்கு மாற்றப்பட்டார் திண்டுக்கல் காவல் ஆய்வாளராக இருந்த வீரசோலை அவர்கள் அவருக்குப்பதில் பொறுப்பேற்றார்.

Police Department News

மதுரை துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகர்ணங்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

மதுரை துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகர்ணங்களை வழங்கிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுரை அருகே மூன்று கிராமங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சார்பாக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம், குலமங்களம், பொதும்பு ஆகிய பஞ்சாயத்தில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு […]

Police Department News

காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கையால்

காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கையால் மறைந்த மூத்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன் மனைவிக்கு 2 லட்சம் மீட்டுத் தரப்பட்டது! கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில், பள்ளிக்கரணை அருகே சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்த வி.சங்கர் என்பவரின் வீட்டை மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான டி.கே ரவீந்திரன் வயது 69 லீசுக்கு பேசி அவரிடம் ரூ 7.5 லட்சத்தை கொடுத்தார். சங்கர் வாக்குறுதி கொடுத்தபடி வீட்டையும் தரவில்லை , ரொக்கமாக வாங்கிய ரூ 7.5லட்சம் பணத்தையும் கொடுக்கவில்லை. […]