Police Department News

பத்தாண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கோவையில் கைது.

பத்தாண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கோவையில் கைது. பல்வேறு திருட்டு வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை தல்லாகுளம் போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. இவை தவிர 55க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கோர்ட்டில் ஆஜராகமல் பத்தாண்டுகளாக்கு மேலாக தப்பி வந்தார். இவரை பிடிக்க தல்லாகுளம் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் தங்கிய […]

Police Department News

மதுரை மாநகர் குற்ற சரகத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

மதுரை மாநகர் குற்ற சரகத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு மதுரை மாநகரில் நகர் குற்ற சரகத்தில் குற்றம் நடவாமலும், நடந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து பிடித்து, களவு போன சொத்துக்களை விரைந்து செயல்பட்டு பறிமுதல் செய்த நற்செயலுக்காக மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கோட்டை முனியாண்டி அவர்களை பாராட்டி சான்று வழங்கினார்

Police Department News

தர்மபுரி மாவட்டத்தில் டிரைவரை கட்டி போட்டு லாரி கடத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் டிரைவரை கட்டி போட்டு லாரி கடத்தல் தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எச்.அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் 25 ஆண்டுகளாக அரூரில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். அவரது ஓட்டுநர் கிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி பகுதியிலிருந்து 230 நெல் மூட்டைகளை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது நரிப்பள்ளி சோதனை சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் லாரியை வழி மறித்துள்ளனர். பின்னர் […]

Police Department News

இந்தி மொழியில் பேசி வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

இந்தி மொழியில் பேசி வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் கூறும் போது, தவறான வீடியோக்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. எனவே பயமின்றி மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளோம். தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர். மேலும் ரெயில்வே காவல்துறையினர், புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு இந்தி மொழியில் பேசி நீங்கள் பாதுகாப்பாக உள்ளனர். […]

Police Department News

கலர் லேப் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் சுருட்டிய ஊழியர்- 4 வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாசம்

கலர் லேப் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் சுருட்டிய ஊழியர்- 4 வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாசம் சாலிகிராமம், குமரன் காலனி, 2-வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழில் அதிபரான இவர் பிரபல கலர் லேப் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28-ந் தேதி இவரது வீட்டில் ரூ1½ கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.13½ லட்சம் கொள்ளை போனது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவரை விருகம்பாக்கம் […]