பெரியபூலாப்பட்டி கிராமத்தில் அருள்மிகு பூமி -நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி திருக்கல்யாண 2ம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பெரியபூலாப்பட்டி எழுந்தருளியுள்ள அருள்மிகு பூமி -நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி திருக்கல்யாண 2ம் ஆண்டு திருவிழா இன்று நடைப்பெற்றது. இதையடுத்து மங்கள இசை கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, புண்யாகவாசனம், மகாசங்கல்பம், கணபதி ஹோமம், தன்வந்திரிஹோமம், சுதர்சன ஹோமம், வேதபாராயணம், தூப தீப நெய்வேதியம், செய்து திருக்கல்யாணம் நடந்தேறியது.இதனையடுத்து விக்கிரகத்திற்க்கு […]
Day: May 5, 2023
அமானிமல்லாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை எரிப்பதால் – நோய் பரவும் அபாயம்
அமானிமல்லாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை எரிப்பதால் – நோய் பரவும் அபாயம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அமாமனிமல்லாபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் வீட்டுக் கழிவுகள், அழுகிய உணவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், என டன் கணக்கில் பனந்தோப்பு பகுதியில் மலை போல் கொட்டி தீயிட்டு எரிப்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது மட்டுமின்றி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இயற்கை வளங்களை […]
பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டி அழிப்பு.
பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் கொட்டி அழிப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்திமீன்களை விவசாய நிலத்தில் பண்னை குட்டைகள் அமைத்து சட்டவிரோதமாக வளர்த்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் புகார்கள் சென்றன.இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரப்படி வட்டாட்சியர் ராஜா அவர்களின் தலைமையிலான குழுவினர்.ஆய்வு மேற்கொண்டதில் ரெட்டியூர் கிராமத்தில் முனுசாமி (39) என்பவரின் விவசாய நிலத்தில் 3 மீன்பண்ணை […]
செயல்பாட்டிற்கு வந்த தர்மபுரியின் புதிய எஸ்பி அலுவலகம்
செயல்பாட்டிற்கு வந்த தர்மபுரியின் புதிய எஸ்பி அலுவலகம் தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக கூடுதல் தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கூடுதல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (05.05.2023) தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் புதிய கட்டிடத்தில் தனது முதல் பணியினை தொடங்கினார்.