மதுரை சோழவந்தான் அருகே கஞ்சா விற்பனை மோதலில் கும்பல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 8 பேர் கைது மதுரை மாவட்டம் சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களால் அதற்கேற்றவாறு குற்ற சம்பவங்களும் பெருகி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது.இதில் சோழவந்தான் அருகேயுள்ள நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் […]
Month: September 2023
ராணுவ வீரர்களை குறி வைத்து அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி பல லட்சம் மோசடி
ராணுவ வீரர்களை குறி வைத்து அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி பல லட்சம் மோசடி ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் 2 தவணையாக மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 10 மாதத்தில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்றும், ரூ.5 […]
பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு.
பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி விநாயகர் சிலை போலீசார் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவை சேர்ந்த இளைஞர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை கொண்டு வந்தனர்.அனுமதிக்கப்பட்ட உயரத்தை மீறி சிலை எடுத்து வரப்பட்டதால் பாலக்கோடு போலீசார் சிலையை பறிமுதல் செய்து காவல்துறை வசம் பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.கடைசி நாளான இன்று பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. விநாயகர் […]
மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது
மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது மதுரை மாநகரில் வினாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு சிறப்பாக எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்றது.இதனை தொடர்ந்து விளக்கு தூண் B1 காவல்நிலைய பகுதியிலிருந்து வினயகர் சிலைளை கரைப்பதற்கு ஊர்வளமாக புறப்பட்டு தெற்கு மாசி வீதி வடக்கு மாசி வீதி பழக்கடை வழியாக வந்து பேச்சி அம்மன் படித்துரை சென்று விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அங்கு பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு காவல்துறை காவல் முன்னேற்பாடு […]
பிள்ளையார் பட்டியில் வினாயகர் சதுர்த்தி விழா
பிள்ளையார் பட்டியில் வினாயகர் சதுர்த்தி விழா சிவகங்கை மாவட்டம்காரைக்குடி தாலுகாபிள்ளையார்பட்டி கோவில் விழாவில்திருப்பத்தூர் இருந்துதமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவலர்கள்வினாயகர் சதுர்த்திக்கு முதல் நாளில் இருந்துதீயணைப்பு காவல் நிலைய அலுவலர் திருகணேஷன் அவர்கள் தலைமையில் பதிநான்கு நபர்கள் இரு குழுக்களாக பணி செய்து வந்தார்கள் விழாவில்நகரத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டர்கள்இப்பணியில் குன்றக்குடி காவல் ஆய்வாளர் மற்றும்காரைக்குடி வடக்கு சரகADSP, திரு.ஸ்டாலின்அவர்கள் தலைமையில் மிகசிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைப்பெற்றது.பணியில் மற்றும் தமிழ்நாடு ஊர்காவல் […]
மதுரை மாநகரில் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 53 வினாயகர் சிலைவைக்கப்பட்டு இந்தது
மதுரை மாநகரில் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 53 வினாயகர் சிலைவைக்கப்பட்டு இந்தது மதுரை மாநகர் பகுதியில் ஜெயந்திபுரம் ஜீவா நகர் உட்பட்ட பகுதிகளில் 53 வினாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அனைத்து பகுதிகளிலும் மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி அனைத்து காவல் நிலைய காவலர்களும் மிகச் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள் ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய ஆய்வாளர் திரு கதிர்வேல் மற்றும் சக்திவேல் சார்பு ஆய்வாளார் அவர்கள் சட்ட ஒழுங்கு பிரிவு […]
மதுரையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. மதுரையில் விளக்கு தூண் பகுதியிலிருந்து சுமார் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்கப்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் சிறப்புரையாற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தை முன்னிட்டு மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வினாயகர் சிலை வைகையாற்றில் கரைப்பு நிகழ்வு போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது
பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள்
பொதுமக்களை அச்சுறுத்தும் மாடுகள் மதுரைதமிழகத்தில் நகர் பகுதியில் வளர்க்கப்படும் மாடுகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே நகரில் மாடுகளை வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகளின் மெத்தனத்தால் மாடுகள் சாலையில் சர்வ சாதரணமாக சுற்றி திரிகின்றன.மேலும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றன. சில இடங்களில் சாலைகளின் நடுவே மாடுகள் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்கின்றன.மதுரையில் பெரியார் பஸ் நிலையம், […]
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா தச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது. உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. சோழவந்தான்சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் செயலாளர் சுவாமி பரமானந்த சுவாமி பக்தி சொற்பொழிவாற்றினார். 2-ம் நாள் விநாயகருக்கு […]
பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்
பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் பரபரப்பு, அதிகாரிகள் விசாரணை மனிதக்கழிவா? விலங்குகளின் கழிவா? என அதிகாரிகள் ஆய்வு. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனை குளம் அரசு நடுநிலைப் பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள சின்டெக்ஸ் டேங்க் தொட்டியில் இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் கணேசன் […]