தெருநாய்கள் பற்றி சட்டம் என்ன சொல்கிறது? இந்திய சட்டப்படி, தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவது சட்டவிரோதமானது மற்றும் நாய்களை விரட்டக் கூடாது. எனவே, ஒரு நாய் தெருவில் வந்துவிட்டால், அந்த நாயை யாராவது தத்தெடுத்தால் ஒழிய, அது அங்கேயே தங்குவதற்கு முழு உரிமை உள்ளது.2001 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நாய்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தொல்லையாக இருந்தால், மாநகராட்சி ஊழியர்கள் நாய்களைக் கொல்லலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2008 ஆம் ஆண்டு, உச்ச […]
Month: October 2023
நாய் தொல்லை புகார்கள் நம்பர் ஒன் – தீர்வு காண மாநகராட்சி தினறல்
நாய் தொல்லை புகார்கள் நம்பர் ஒன் – தீர்வு காண மாநகராட்சி தினறல் திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியோர் வரை பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். நாய்கள் விரட்டுவதால் ஆங்காங்கே விபத்துகள் நிகழ்வதும் தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. நாய்த்தொல்லை பற்றி 200க்கும் மேற்பட்ட புகார்கள் மாநகராட்சிக்கு வந்திருப்பதாக அதன் […]
கஞ்சா, போதை மாத்திரைகளுடன் சிக்கிய வாலிபர்கள்: அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே உடந்தையாக இருந்தது அம்பலம்
கஞ்சா, போதை மாத்திரைகளுடன் சிக்கிய வாலிபர்கள்: அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே உடந்தையாக இருந்தது அம்பலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.பங்களாமேடு பகுதியில் அவர்கள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது
மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.(25.10.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 23 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் (தெற்கு) Dr. A. பிரதீப் IPS., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு. T.மங்களேஸ்வரன் ஆகியோர் உடன் […]
பி.கொல்லஅள்ளி முனியப்பன் கோயில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.
பி.கொல்லஅள்ளி முனியப்பன் கோயில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,இதையடுத்து இன்று மாலை போலீசார் கிராமபுற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாலக்கோடு அருகே உள்ள பி.கொல்லஅள்ளி முனியப்பன் கோயில் பகுதியில் ரோந்து சென்ற போது பையுடன் நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்,அவரை பிடித்து விசாரித்ததில் சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது […]
பாலக்கோடு காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் அவர்கள் பொறுப்பேற்பு .
பாலக்கோடு காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் அவர்கள் பொறுப்பேற்பு . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவ சுரேஷ் அவர்கள்கடந்த வாரம் ஓகேனக்கல் காவல் நிலைய ஆய்வாளராகமாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக பாலக்கோடு இன்ஸ்பெக்டராக ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலசுந்தரம் அவர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து பாலக்கோடு காவல் ஆய்வாளராக பாலசுந்தரம் அவர்கள் இன்று பொறுப்பேற்று […]
ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற காவலருக்கு காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு
ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற காவலருக்கு காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு ஹரியானாவில் நடைபெற்ற 72 வது தேசிய அளவிலான காவலர்களுக்கு இடையிலான ஆணழகன் போட்டியில் (BODY BUILDING) தங்கம் வென்ற காவலருக்கு காவல் ஆணையர் அவர்கள் பாராட்டு மதுரை மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த PC 4141 சிவா என்பவர் ஹரியானாவில் நடைபெற்ற 72 ஆவது தேசிய அளவிலான காவலர்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு 60 கிலோ எடை பிரிவினருக்கான ஆணழகன் போட்டியில்(BODY […]
காவலர் வீரவணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு காவலர்-பொதுமக்கள் ஒத்துழைப்பு கட்டுரை போட்டி நடைபெற்றது
காவலர் வீரவணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு காவலர்-பொதுமக்கள் ஒத்துழைப்பு கட்டுரை போட்டி நடைபெற்றது காவலர் வீர வணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை மட்டும் ஓவிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்களுக்கு காவல் ஆணையர் வாழ்த்து..காவலர் வீர வணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் துறை சார்பாக சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைத்தல்(Reducing of Road Accidents and Deaths) என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரை […]
பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தில் 4 தலைமுறையாக பயன்படுத்திய தெரு அடைப்பு _ 2 குடும்பங்கள் தவிப்பு.
பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தில் 4 தலைமுறையாக பயன்படுத்திய தெரு அடைப்பு _ 2 குடும்பங்கள் தவிப்பு. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளிகளான சங்கர்(வயது.40) ஆனந்தன் (42) ஆகிய இருவரது குடும்பங்களும் சுமார் 100 ஆண்டுகள் 4 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த தெருவைஇவர்களது உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்த மாதம்மாள், கலா, சாலா ஆகிய குடும்பத்தினர் எங்களுக்கு தான் […]
பாலக்கோடு காவல் நிலையத்தில் போலீசாருடன் ஆயுத பூஜை கொண்டாடிய டி.எஸ்.பி. சிந்து.
பாலக்கோடு காவல் நிலையத்தில் போலீசாருடன் ஆயுத பூஜை கொண்டாடிய டி.எஸ்.பி. சிந்து. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில் விஜயதசமியை முன்னிட்டு இன்று ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.இதில் பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து கலந்து கொண்டு போலீசாருடன் ஆயுத பூஜை கொன்டாடினர். இதில் லட்சுமி, சரஸ்வதி அம்மன் படத்திற்க்கு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கற்பூர தீபாரதனை காட்டப்பட்டு சாமி தரிசாம் செய்தனர்.காவல் நிலையத்தில் உள்ள வாகனங்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு கற்பூரம் தீபராதனை காட்டப்பட்டு, காவல் நிலையத்திற்க்கு திருஷ்டி […]