Police Recruitment

ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மதுரை நகர சாலைகள்

ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மதுரை நகர சாலைகள் தமிழகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொது போக்குவரத்தான அரசு பஸ்களை அதிக அளவில் மக்கள் நம்பியுள்ளனர். அரசு பஸ்கள் செல்லாத வழித்தடங்களில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஓர் இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்ல பயணங்கள் எளிதாகின்றன.ஆனால் மதுரை நகரில் ஷேர் ஆட்டோக்களால் நன்மைகளை விட சிரமங்களையே பொதுமக்கள், […]

Police Recruitment

ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்தி

ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்தி ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளார்.பஞ்சாப் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் பேரவையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியது:“மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்க்ளை நாட வேண்டுமா?. உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வருவதற்கு […]

Police Recruitment

ரேஷனில் வருது மாற்றம்.. பொங்கலுக்குள் இதை தர்றாங்களாம்.. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு.. தமிழக அரசு

ரேஷனில் வருது மாற்றம்.. பொங்கலுக்குள் இதை தர்றாங்களாம்.. ரேஷன் கடைகளுக்கு உத்தரவு.. தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இது தொடர்பான சுற்றறிக்கைகளும் அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. என்ன அது? தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர். பாமாயில்: மேலும், விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போவதால், ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது […]

Police Recruitment

செல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி

செல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இயற்கை எய்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் இறுதி அஞ்சலி இன்று உடல் நலக் குறைவின் காரணமாக இயற்கை எய்திய D2 செல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.தேவநாதன் ரபி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் (வடக்கு) Dr.புக்யா சிநேக பிரியா IPS., அவர்களும் நேரில் சென்று […]

Police Recruitment

குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும்,பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் கோ.புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட லூர்து நகர் பகுதியில் 120 கண்காணிப்பு கேமராக்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் IPS., மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. தளபதி MLA அவர்கள் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.காவல் துணை ஆணையர் […]

Police Recruitment

தீா்ப்பில் குறைபாடு இருந்தால் புதிய சட்டம் இயற்றலாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தீா்ப்பில் குறைபாடு இருந்தால் புதிய சட்டம் இயற்றலாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பில் குறைபாடு இருப்பதாகக் கருதினால், அந்தக் குறைபாட்டை போக்க புதிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம்; ஆனால் தீா்ப்பை நாடாளுமன்றத்தால் நேரடியாக நிராகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில நாளிதழ் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் கூறியதாவது:அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றித்தான் நீதிபதிகள் தீா்ப்பளிப்பா். தங்கள் தீா்ப்புக்கு சமூகம் எப்படி எதிா்வினையாற்றும் […]

Police Recruitment

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து மாற்றம் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை (நவ.4) முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.அதன்படி, அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை – ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பில் நிறுத்தப்படும். மாற்றாக, குக்ஸ் சாலை – ஸ்டீபன்சன் சாலை – அம்பேத்கர் கல்லூரி சாலை – பேரக்ஸ் கேட் சாலை – பெரம்பூர் பேரக்ஸ் சாலை (இடது) வழியாகச் […]

Police Recruitment

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் – கொலீஜியம் பரிந்துரை!

மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி வைத்தியநாதன் – கொலீஜியம் பரிந்துரை! மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தவர் சஞ்சிஜ் பானர்ஜி. நவம்பர் 1-ந் தேதியுடன் சஞ்ஜிப் பானர்ஜி ஓய்வு பெற்றார். இதனையடுத்து மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை கொலீஜியம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]

Police Recruitment

நீதிபதியின் நெகிழ்சி பேச்சால் கண்கலங்கிய மாணவர்கள்

நீதிபதியின் நெகிழ்சி பேச்சால் கண்கலங்கிய மாணவர்கள் அந்தியூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்சியில் நீதிபதியின் நெகிழ்சியான பேச்சை கேட்டு மாணவர்கள் கண்கலங்கி அழுதனர்ஈரோடு மாவட்ட நீதிதுறை நிர்வாகதுறை காவல்துறை இணைந்து அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்சி நடந்தது இதில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் மாணவர்களுக்கு ஒரு சிறிய பயிற்சி தருவதாக கூறினார்அதன்படி மாணவர்கள் அனைவரையும் கண்களை மூடிக்கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார் நான் சொல்லும் வரை யாரும் கண்களை திறக்கக்கூடாது […]

Police Recruitment

தேர்தலில் போட்டியிட விரும்பும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்

தேர்தலில் போட்டியிட விரும்பும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி விட்டு விருப்ப ஓய்வு பெற்றோ அல்லது ஓய்வுக்கு பிறகோ அரசியல் கட்சிகளில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக இருந்தவர் பி.கே.ரவி பீகாரை சேர்ந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இவரது தந்தை காங்கிரசில் 3 முறை எம்.பி.,யாக இருந்தவர். இதனால் குடும்ப அரசியலை பின் பற்றி இவரும் காங்கிரசில் சேர்ந்தார் தந்தையின் செல்வாக்கை வைத்து அங்கே […]