Police Department News

தன்னுடன் பணிபுரிந்த காவலருக்கு இறுதி மரியாதை…

விருதுநகர் மாவட்டம்:- தன்னுடன் பணிபுரிந்த காவலருக்கு இறுதி மரியாதை…. மனதை உருக்கும் விசயமாக திடீர் உடல்நலகுறைவாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த தலைமை காவலர் ஜெயபிரகாஷ். அனைவரிடமும் சிரித்தமுகத்துடன் பழகக்கூடியவர் அனைவராலும் JP ஏட்டையா என்று அழைக்கப்பட்டவர். இவர் பணிபுரிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம் குற்றபிரிவு,சட்டம் ஒழுங்கு அனைத்திலும் திறமையாக பணியாற்றியவர். சென்றவருடம் சுதந்திரதினத்தன்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் பதக்கம் பெற்றவர். ஆனால் சில தினங்களுக்குமுன்பு உடல்நிலை குறைவுகாரணமாக அரசுமருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த […]

Police Department News

பொதுமக்கள் பிரச்சனையை விரைந்து தீர்க்க ‘RACE TEAM ’ துவக்கம்.

பொதுமக்கள் பிரச்சனையை விரைந்து தீர்க்க ‘RACE TEAM ’ துவக்கம். திருச்சி சரக காவல் துணை தலைவர் முனைவர் திருமதி. ஆனி விஜயா.¸ இ.கா.ப அவர்கள் பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகும் வகையில் ‘RACE Team’ (Rapid Action For Community Emergency) என்னும் புதுபிரிவு தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் திருச்சி காவல் சரகத்தை கொண்ட 5 மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அலைபேசி எண்கள் பின்வருமாறு : திருச்சி : 04312333621, கரூர் : […]

Police Department News

சாலை சீரமைப்பு பணியில் காவலர்கள்

சாலை சீரமைப்பு பணியில் காவலர்கள் ஜூலை -23 திருப்பூர் மாநகரம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் பாதாள சாக்கடை உடன் கலந்த மழைநீர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் 15 வேலம்பாளையம் எல்லைக்குட்பட்ட சிறுபூலுவப்பட்டி என்ற இடத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு முதல் நிலை காவலர் முகரம் மற்றும் நாகராஜ் ஆகியோர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர் இச்செயலை செய்த காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் […]