Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில், பழிக்குப் பழி கொலை சம்பவம்

மதுரை, செல்லூர் பகுதியில், பழிக்குப் பழி கொலை சம்பவம் மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், போஸ்வீதி, தவமணி காம்பவுண்ட்டில் வசித்து வரும் சுப்ரமணி மகன், மதியழகன் வயது 53/2020, இவர் மனைவியை இழந்தவர். இவர் தனது மகன் இளங்கோவன் வயது 26/2020, உடன் வசித்து வருகிறார். இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர், சம்பவத்தன்று இருவரும் தனித்தனியே வேலைக்கு சென்று விட்டு மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். […]

Police Department News

ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு

ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் மதுரை காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது காவல் ஆணையர் உத்தரவின்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் மக்களுக்கு ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் அவரவர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், செல்லூர் D2, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களின் தலைமையில் செல்லூர் […]