Police Department News

ஈரோடு மாவட்ட எல்லை மூடல்

ஈரோடு மாவட்ட எல்லை மூடல். ஈரோடு மாவட்டத்தில் வெகு சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறை கண்காணிப்பாளர் திரு சக்தி கணேஷ் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பெயரால் சத்தியமங்கலம் துணை கண்காணிப்பாளர் திரு சுப்பையா அவர்களின் தலைமையில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நாகலட்சுமி அவர்களும் உதவி ஆய்வாளர்கள் சுகுமார், சத்தியமூர்த்தி, வசந்த் குமார், மற்றும் காவலர்கள் அனைவரும் புஞ்சைபுளியம்பட்டி உட்பட்ட டானாபுதூர் செக்போஸ்ட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் இ-பாஸ் […]

Police Department News

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு.

கனரக வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு உதவிய காவலருக்கு பாராட்டு. திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் (கா எண்349) புஷ்பா ஜங்ஷன் அருகில் உள்ள சிக்னலில் பணியில் இருக்கும்போது அவ்வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று நடந்து சென்ற பெண் ஒருவரை இடித்து காயம் ஏற்பட்டது.மேலும் அந்த காவலர் வாகனத்தை மடக்கி பிடித்து போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.அந்தப் பெண்ணுக்கு முதலுதவி மற்றும் 108 அவசர ஊர்தியை அழைத்து அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். […]

Police Department News

திருப்பூர் மாநகரத்திற்கு (03-07-2020) இன்று புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்க வந்த உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.கா.ப) அவர்களை

திருப்பூர் மாநகரத்திற்கு (03-07-2020) இன்று புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்க வந்த உயர்திரு.க.கார்த்திகேயன்(இ.கா.ப) அவர்களை மாநகர காவல் துணை ஆணையர்கள் உயர்திரு.சா.பிரபாகரன்(இ.கா.ப) தலைமையிடம் மற்றும் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(இ.கா.ப) சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்